புதிய நோக்கியா டி1சி : தெரிய வந்த 5 விடயங்கள், என்னென்ன..?

|

நம் அனைவருக்குமே தெரியும் - சிலர் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் - நோக்கியா மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தைக்கு திரும்புகிறது. கடந்த ஆகஸ்ட் மாத அறிக்கை ஒன்றில் நோக்கியா நிறுவனம் 2016-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நான்கு நோக்கியா ஆண்ட்ராய்டு சாதனங்களை தொடங்கப் போவதாக ஒரு நோக்கியா செயற்குழு மேற்கோள் காட்டி இருந்தது.

அப்படியாக, புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆன டி1சி பற்றி தெரிய வந்த 5 விடயங்கள் பற்றிய தொகுப்பே இது.

ஆண்ட்ராய்டு  7.0 நௌவ்கட் :

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் :

வெளியான கசிவு செய்தி உண்மையாக இருந்தால் நோக்கியா ஒரு கனவு மறுபிரவேசம் எடுப்பதும் உண்மையாகும் அதாவது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் கொண்ட ஒரு ஸ்மார்ட்போநாகா வெளியாகும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நுழைவு நிலை சிப்செட் :

நுழைவு நிலை சிப்செட் :

நோக்கியா டி1சி கருவியானது இது சமீபத்திய ரெட்மீ 3எஸ் மற்றும் 3எஸ் ப்ரைம் கருவிகளில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. உடன் ஆக்டா-கோர் சிப்செட் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3ஜிபி ரேம் :

3ஜிபி ரேம் :

நுழைவு நிலை சிப்செட் கொண்டிருந்தாலும் நோக்கியா ஒரு நாளுக்கான பணிகளை செய்ய போதுமான 3ஜிபி ரேம் கொண்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புல் எச்டி டிஸ்ப்ளே :

புல் எச்டி டிஸ்ப்ளே :

எங்களை பொருத்த வரை ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் ஒரு முழு எச்டியை கையாள முடியாது. எனவே, இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் ஒரு எப்எச்டி பேனல் பயன்படுத்தப்படலாம் என்பது தெளிவாக புரிகிறது.

 வெளியாகும் தேதி :

வெளியாகும் தேதி :

நோக்கியா நிர்வாகி ஒருவரின் கருத்துப்படி டிசம்பர் அல்லது அதற்கு முன்பாகவே இப்புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சியோமி மி நோட் 2 - லீக் தகவல்கள்..!

Best Mobiles in India

English summary
Nokia D1C: 5 Things to Know About the Android Nougat Powered Smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X