சென்னை நோக்கியா ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்படும்

Posted By:

சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட சென்னை நோக்கியா ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்படும் என பிரதர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

சென்னை நோக்கியா ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்படும்

இது குறித்து அவர் கூறும் போது சென்னையில் இயங்கி வந்த நோக்கியா ஆலை மூடப்பட்டதற்கு அப்போதைய அரசு தான் காரணம், இந்த அரசானது மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறந்து, அதன் மூலம் வேலை வாய்ப்பை இழந்த அனைவருக்கும் மீண்டும் வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் இயங்கி வந்த நோக்கியா ஆலைில் பணிகள் 2006 ஆம் ஆண்டு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

 

English summary
Nokia Chennai plant to start functioning soon. Tamil Nadu-based Nokia plant, which was shut down few months back, is likely to start functioning again.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot