Home
News

நோக்கியா லுமியா 920க்கு மாற்றாக "நோக்கியா கேட்வாக்" ?

By Super
நோக்கியா லுமியா 920க்கு மாற்றாக

நோக்கியா லுமியா போனைப்பற்றி புதிதாக ஒரு வதந்தி வெளியாகியுள்ளது. அதாவது நோக்கியா லுமியா 920 வரிசை போனானது நோக்கியா கேட்வாக்காக மாற்றப்படப்போகிறது.நோக்கியா லுமியா 920 ஒரு விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போனாகும். இதை மாற்றுவதற்கு காரணங்களாக சொல்லப்படுபவை இதன் எடை மற்றும் வடிவமைப்பே!நோக்கியா நிறுவன வட்டாரங்களும் "ஆமாம்" போடுகின்றன. இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தனது போன்களுக்கு "கேட்வாக்" என்றெல்லாம் பெயர்வைக்குமா என்பது நமது சந்தேகக்கண்ணை உறுத்துகிறது.நோக்கியா லுமியா 920ன் நுட்பக்கூறுகள்:
  • 1.5 GHz குவால்-கம் ஸ்நாப்டிராகன் எஸ் 4 ப்ராசெசர்,

  • 1 ஜிபி ரேம்,

  • 4.5 அங்குல தொடுதிரை,

  • Wi-Fi, ப்ளுடூத் மற்றும் GPS வசதிகள்,

பெயர் மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது நோக்கியா கேட்வாக்கா அல்லது நோக்கியா லுமியா 930யா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.உங்கள் தகவல்களை கூகுள் எங்கு சேமிக்கிறது தெரியுமா?[இதைப்பாருங்க]

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X