ரூ.39,000க்கு கிடைக்கும் அட்டகாசமான நோக்கியா 8 ஸ்மார்ட்போன்.!

நோக்கியா 8 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன்835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash
|

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த வருடம் பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது, மேலும் தற்போது நோக்கியா 8 ஸ்மார்ட்போன் கருப்பு வண்ண நிறத்தில் கிடைக்கும் என இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பொருத்தவரை ரூ.39,000க்கு கிடைக்கும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் அனைவரும் விரும்பும்படி பல்வேறு செயல்திறன்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.3-இன்ச் டிஸ்பிளே:

5.3-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது,அதன்பின் (1440-2560)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் இதன் வடிவமைப்புக்க தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 குவால்காம்:

குவால்காம்:

நோக்கியா 8 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன்835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக
இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

நோக்கியா 8 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் முன்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில்இடம்பெற்றுள்ளது.

பேட்டரி ;

பேட்டரி ;

நோக்கியா 8 பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனநோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8 tipped to cost around Rs 39,000, Indian availability unclear; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X