Home
News

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

நோக்கியா 8 பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம்; ஸ்னாப்டிராகன் 835செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது.

By Prakash

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாக்கியுள்ளன, எச்எம்டி குளோபல் நிறுவனம் ஆகஸ்ட் 16 ம் தேதி திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு பத்திரிகை அழைப்பிதழ்களை தற்போது அனுப்புகிறது, எனவே ஆகஸ்ட் 16ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்ப்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிகமுக்கியமான சிறப்பம்சங்கள் என்னவென்றால் 6ஜிபி இவற்றில் இடம்பெற்றுள்ளது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

நோக்கியா 8 பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம்; ஸ்னாப்டிராகன் 835செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

நோக்கியா 4/6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, கைரேகை சென்சார், ஐபி67 மதப்பீடு போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

நோக்கியா 8 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனநோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8 may launch on August 16 as HMD sends out press invites ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X