Home
News

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் நோக்கியா 6 (2018).!

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

By Prakash S

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் அந்நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் & 32ஜிபி மெமரி வசதியுடன் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் நோக்கியா 6 (2018).!

குறிப்பாக வரும் மே 13-ம் தேதி இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் என அமேசான் வலைவதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகையாக ஏர்டெல் நிறுவனம் ரூ.2000 வரை கேஷ்பேக் அறிவித்துள்ளது. பின்பு ஏர்டெல் டிவி சந்தா,சர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான டேமேஜ் இன்சூரன்ஸ், மேக்மைட்ரிப் சார்பில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு 25% தள்ளுபடி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

 நோக்கியா 6 (2018):

நோக்கியா 6 (2018):

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 630 செயலி:

ஸ்னாப்டிராகன் 630 செயலி:

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் 4ஜிபி ரேம் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:

கேமரா:

இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
  இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

 3000எம்ஏஎச் :

3000எம்ஏஎச் :

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிளாக், வைட், புளு போன்ற நிறங்களில் இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 6 2018 4GB RAM 64GB Storage Variant Teased to Launch in India Soon ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X