Home
News

நோக்கியா, சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது.

By Prakash S

இந்தியாவில் தற்சமயம் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்ப அறிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சாம்சங், நோக்கியா, எல்ஜி, மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை கடந்த சில வாரங்களாக குறைக்கப்பட்ட வண்ணம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது நோக்கியா மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா, சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஷாப்பிங்கில் இதேபோன்று சாம்சங் ஜே7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.3000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்கள்.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் முறையே ரூ.16,999 மற்றும் ரூ.18,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,499 மற்றும் 17,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 6.1 :

நோக்கியா 6.1 :

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 630

ஸ்னாப்டிராகன் 630

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்.

 மெமரி

மெமரி

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/ 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிளாக், வைட், புளு போன்ற நிறங்களில் இந்த நோக்கியா6.1 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nokia 6 1 Gets a Price Cut in India Ahead of Next Weeks Nokia 6 1 Plus Launch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X