அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 5 முன்பதிவு ஆரம்பம்.!

By Prakash
|

இந்தியாவில் அதிகமான மக்கள் நோக்கியா ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், இதற்க்கு முக்கிய காரணம் இவற்றில் உள்ள தரம் என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6, கடந்தமாதம் வெளியிடப்பட்டது, தற்போது நோக்கியா 6 என்ற ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்ப்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது, தற்போது இந்தியாவில் நோக்கியா 5 என்ற ஸ்மார்ட்போனுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது, மேலும் க்ரோமா விற்ப்பனை மையங்களில் இவை கிடைக்கும் இதன் விலை ரூ.12,899ஆக உள்ளது.

5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

நோக்கியா 5 ஸ்மார்டபோன் 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1280-720) வீடியோ பிக்சல் தீர்மானம். இதன் வடிவமைப்புக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

  1.4 ஜிகாஹெர்ட்ஸ்:

1.4 ஜிகாஹெர்ட்ஸ்:

இந்த ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர், ஸ்னாப்டிராகன் செயலி கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் இவை இயங்குகிறது.

2ஜிபி ரேம்:

2ஜிபி ரேம்:

நோக்கியா 5 பொருத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி இவற்றுள் அடக்கம். இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 கேமரா:

கேமரா:

இவற்றின் செல்பீ கேமரா பொறுத்தமட்டில் 6மெகாபிக்சல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பின்புற கேமரா13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது.

 3000எம்ஏச்:

3000எம்ஏச்:

நோக்கியா 5 பொருத்தவரை 3000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் அடக்கம். அதன்பின் வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 5 India Pre Bookings Begin Today ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X