இன்று விற்பனைக்கு வரும் 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி.! என்ன விலை? என்னென்ன சலுகைகள்.!

|

வெளிவந்த தகவலின் அடிப்படையில் நோக்கியா நிறுவனத்தின் 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் இன்று மதியம் 12மணி அளவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் கடந்த ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகி இன்று அதன்
முதல் பிளாஷ் விற்பனையை சந்திக்கிறது.

43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி

43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் 31,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் பிளிப்கார்ட் வழியாக ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக்சலுகை கிடைக்கும். பின்பு ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடிஇ சிட்டி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மீது ரூ.1இ500 தள்ளுபடிஇ மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள்
போன்ற அறிமுக சலுகைகள் பட்டியலிட்டுள்ளது.

டிவி மாடலுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ ஆனது மாதத்திற்கு ரூ.2,667 இல் தொடங்குகிறது. பின்னர்

இந்த நோக்கியா ஸ்மாரட் டிவி மாடலுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ ஆனது மாதத்திற்கு ரூ.2,667 இல் தொடங்குகிறது. பின்னர்பிளிப்கார்ட் ஆறு மாத இலவச யூடியூப் பிரீமியம் சலுகையையும் வழங்குகிறது. மேலும் இந்த சாதனத்திற்கு குறிப்பிட்டசலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்-ன் தரமான திட்டங்கள்.!தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்-ன் தரமான திட்டங்கள்.!

4கே எல்இடி ஸ்மார்ட் டிவி

நோக்கியா 43-இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் மற்றும் உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவு
போன்ற அம்சங்களுடன் வருகிறது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர்-கான ஆதரவுடன் நீங்கள் அதிகமான பயன்பாடுகளைப் பதிவிறக்கலாம்.
பின்பு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ZEE5, யூடியூப் மற்றும் பிற முக்கிய App பயன்பாடுகளை
ஆதரிக்கிறது இந்த ஸ்மார்ட் டிவி.

பிரைட்ஸ்நஸ் என

புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது 43-இன்ச் ஸ்கிரீன் மற்றும் 3840 × 2160 பிக்சல்கள் திர்மானம் அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. மேலும் காட்சியை பொறுத்தவரை178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. பின்பு 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 16:9 விகிதம், 400nits பிரைட்ஸ்நஸ் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

பல்வேறு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பன்பு இந்த சாதனத்

இந்த ஸ்மார்ட் டிவியில் 1200: 1 (Static) contrast ratio, டால்பி விஷன்,எம்இஎம்சி தொழில்நுட்பம், நுண்ணறிவு எனப்பல்வேறு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பன்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53பிராசஸர் வசதியுடன்

43-இன்ச் ஸ்கிரீன் கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53பிராசஸர் வசதியுடன் மாலி 450எம்பி4 ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சியோமி ஸ்மார்ட் டிவிகளை விட சிறந்த மென்பொருள் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா டிவி.

பொறுத்தவரை, 43-இன்ச்

ஆடியோவைப் பொறுத்தவரை, 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது டி.டி.எஸ் ட்ரூ சரவுண்ட் ஒலி அனுபவத்துடன் கீழே 24 வாட்
ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஜேபிஎல் ஸ்பீக்கர் ஆதரவும், டால்பி ஆடியோ அம்சத்தையும் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட்,

வைஃபை 802.11, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், ஈதர்நெட் ஆகிய பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஸ்டாண்ட் இல்லாமல் 9.3 கிலோ எடையும், ஸ்டாண்டில் 9.4 கிலோ எடையும் கொண்டது.

Best Mobiles in India

English summary
Nokia 43-inch 4K Android Smart TV First Sale Today in India via Flipkart: Price, Offers and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X