Home
News

புதிய வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்.!

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது, குறிப்பாக அருமையாக டிஸ்பிளே, சிறந்த மென்பொருள் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 நோக்கியா 4.2

நோக்கியா 4.2

இந்நிலையில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு டூயல் வோல்ட்இ ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வசதியும் இப்போது வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 439 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 439 சிப்செட்

இந்த நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

13எம்பி பிரைமரி கேமரா

13எம்பி பிரைமரி கேமரா

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இந்த
ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு வண்ண விருப்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம்.

Best Mobiles in India

English summary
nokia-4-2-new-software-update-july-android-security-patch : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X