மே 7: அசத்தலான நோக்கியா 4.2 சாதனம் அறிமுகம்.!
இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் மே 7-ம் தேதி தனது நோக்கியா 4.2 சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
இதனுடன் நோக்கயா 3.2 சாதனம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 4.2 அம்சங்கள்:
டிஸ்பிளே: 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
2.5 வளைந்த கண்ணாடி பாதுகாப்பு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
ரேம்: 2ஜிபி/3ஜிபி
மெமரி: 16ஜிபி/32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 3000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

நோக்கியா 4.2 விலை:
இந்திய மதிப்பில்..
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,005-ஆக உள்ளது.

நோக்கியா 3.2 அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (செல்பீ நாட்ச்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
ரேம்: 2ஜிபி/3ஜிபி
மெமரி:16ஜிபி/32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை மைக்ரோ யு.எஸ்.பி. ,
ஃபேஸ் அன்லாக் கைரேகை சென்சார்

நோக்கியா 3.2 விலை:
இந்திய மதிப்பில்..
2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,873-ஆக உள்ளது. 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,873-ஆக உள்ளது. குறிப்பாக பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








