Home
News

விரைவில் வெளிவரும் நோக்கியா 216 - கொண்டுள்ள சிறப்பம்சங்கள் என்ன..!?

By Muthuraj

அனுதினமும் ஆயிரமாயிரம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானாலும் நமது அனைவரின் ஆள் மனதிலும் வேரூன்றி நிற்கும் ஒரு போனின் பெயர் - நோக்கியா..!

இந்தியாவில் கிடைக்கும் அதிவேக இண்டர்நெட் திட்டடங்களின் பட்டியல்.!

"என்னடா இது ஸ்மார்ட்போன், எப்போ பாரு வாட்ஸ்ஆப், பேஸ்புக் நோட்டிபிக்கேஷன்னு 24 மணி நேரமும் தொல்ல பண்ணிக்கிட்டே இருக்கு.. பேசாம இத தூக்கி ஓரமா போட்டுட்டு ஒரு பீச்சர் போன் வாங்கணும் அதுவும் நோக்கியாவா பார்த்து வாங்கணும்" - என்று புலம்பி தள்ளாதவர்கள் நம்மில் வெகு குறைவு..!

பட்ஜெட் விலையில் ஜியோ சப்போர்ட் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

தயாராகுங்கள், விரைவில் வெளியாகுகிறது - நோக்கியா 216..!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆச்சரியமான விடயம் :

ஆச்சரியமான விடயம் :

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய இரட்டை சிம் அம்சம் கொண்ட பீச்சர் போனை அறிவித்துள்ளது. இது நோக்கியா முன்னேற்றங்களை கண்காணிக்கும் மக்களுக்கு ஒரு ஆச்சரியமான விடயமாக வெளிவரலாம்.

பிராண்ட் உரிமம் :

பிராண்ட் உரிமம் :

இந்த ஆண்டின் மே மாதத்தில், இதுவரை முன்பு கேட்டிராத பாக்ஸ்கான் துணை நிறுவனமான எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கு நோக்கியா பிராண்ட் உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திட்டம் :

திட்டம் :

ஒருபக்கம் எச்எம்டி நிறுவனம், நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்ளெட்களை வெளியிட திட்டமிட்டுள்ள போதும், மறுபக்கம் மைக்ரோசாப்ட் இன்னும் நோக்கியா பிராண்டட் பீச்சர் போன்களை வெளியிட திட்டமிடுவது போல் தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லூமியா :

லூமியா :

அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் நோக்கியா லூமியா பெயரை, அதாவது நோக்கியா லூமியா என்பதற்கு பதிலாக லூமியா நோக்கியாஎன்ற கருவிகளாக சந்தைக்குள் இறக்குவது போல் தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பாலிகார்பனேட் ஷெல் :

பாலிகார்பனேட் ஷெல் :

இந்த தொலைபேசிகள் பொருத்தமான வண்ணம் கொண்ட பொத்தான்களுடன் ஒரு பாலிகார்பனேட் ஷெல் கொண்டும், ஒரு 2.4 இன்ச் க்யூவிஜிஏ (QVGA) திரை கொண்டும், மற்றும் 0.3 எம்பி கொண்ட முன் மற்றும் பின்பக்க கேமிரா கொண்டு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்பி3 / வீடியோ ப்ளேயர் :

எம்பி3 / வீடியோ ப்ளேயர் :

உடன் ஆப்ஸ் மற்றும் கேம்கள் ஓபரா வலைதள ஸ்டோர்களில் இருந்து நிறுவும் வசதியும், டார்ச், எஃப்எம் ரேடியோ எம்பி3 ப்ளேயர் மற்றும் வீடியோ ப்ளேயர் போன்ற அம்சங்களும் இதில் இடம் பெறுகின்றன.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

19 நாட்களுக்கு ஸ்டான்ட் பை :

19 நாட்களுக்கு ஸ்டான்ட் பை :

இந்த தொலைபேசியானது 19 நாட்களுக்கு ஸ்டான்ட் பை நேரம் மற்றும் 18 மணி நேர தொடர்ச்சியான குரல் உரையாடல் மற்றும் 47 மணி நேர இசை ஆகியவைகளை ஆதரிக்கிறது. பயனர்கள் தொலைபேசியின் நினைவகத்தில்சுமார் 2000 தொடர்பு எண்கள் வரை சேமிக்க முடியும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்திய சந்தை

1020எம்ஏஎச் திறன் கொண்ட ஒரு நீக்கக்கூடிய பேட்டரி கொண்ட இதன் தொலைபேசியானது 3.5 மிமீ ஆடியோ ஜாக் தனை ஆதரிக்கிறது. சியான், சில்வர் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 216 ஆனது ரூ.2495/- என்ற விலையில் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் இந்திய சந்தைக்கு வருகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

விரைவில் சியோமி மி 5எஸ் : பரபரக்க வைக்கும் லீக் தகவல்களும், வதந்திகளும்..!

Best Mobiles in India

English summary
Nokia 216 is a new dual sim feature phone announced by Microsoft. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X