Home
News

இன்டர்நெட் வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் ரூ.2149

By Meganathan

மைக்ரோசாரப்ட் நிறுவனத்தின் மலிவு விலை இன்டர்நெட் போனாக, நோக்கியா 215 இன்தியாவில் வெளியாகியுள்ளது. டூயல் சிம் வசதி கொண்ட இந்த பீச்சர் போனின் விலை ரூ.2149 என்பதோடு 2G GPRS மற்றும் EDGE சேவைகளோடு கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.

இன்டர்நெட் வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் ரூ.2149

நோக்கியா 215 முதல் முறை போன் வாங்குபவர்கள் மற்றும் சிறிய அளவிலான பீச்சர் போன்களை வாங்க நினைப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இன்டர்நெட் சேவை இருப்பதால் இதன் தரம் இனனும் அதிகரிக்கின்றது.

இன்டர்நெட் வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் ரூ.2149

ஒபேரா மினி ப்ரவுஸர், பிங் சர்ச், MSN வெதர், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் என ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் நீள்கின்றதோடு நோட்டிபிகேஷன் வசதியும் இருக்கின்றது.

இன்டர்நெட் வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் ரூ.2149

சிறப்பம்சங்களை பொருத்த வரை 2.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 0.3 எம்பி ப்ரைமரி கேமரா, 1100 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இதோடு 21 நாட்கள் வரை ஸ்டான்ட்பை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கின்றது, இன்னும் ஓரிரு நாட்களில் மற்ற ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விநியோகஸ்தர்களிடமும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்ப்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Nokia 215 Internet-friendly feature phone Priced in India at Rs 2149. Microsoft has launched the affordable Internet-ready Nokia 215 Dual SIM feature phone in India, priced at Rs. 2,149.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X