Home
News

விரைவில் : எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய நோக்கியா 2.!

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 எம்எஸ்எம்8900 செயலி கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் தற்போது சீன வலைதளமான பைடுவில் நோக்கியா 2 புதிய படங்கள் கசிந்துள்ளது, மேலும் இந்த நோக்கியா 2 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் நோக்கியா ஸ்மார்ட்போன் வரிசைகளை அதிகம் உபயோகம் செய்கின்றனர், இதற்க்கு மிக முக்கியமான காரணம் இதில் இருக்கும் சிறந்த தரம் மற்றும் நீண்டநாள் பயன்படுத்தக்கூடிய பேட்டரி ஆயுள் போன்றவை என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நோக்கியா 2:

நோக்கியா 2:

தற்சமயம் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்ற ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் நிறுவனம்
அறிமுகப்படுத்தியது, அதைத்தொடர்ந்து நோக்கியா 2 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 5-இன்ச் டிஸ்பிளே எனத் தகவல் கிடைத்துள்ளது, மேலும் பல்வேறு செயல்திறன்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 210:

ஸ்னாப்டிராகன் 210:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 எம்எஸ்எம்8900 செயலி கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார்:

கைரேகை சென்சார்:

நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் கரேகை சென்சார் பொறுத்தப்பட வாய்ப்பு உள்ளது, அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.

சீன வலைதளம்:

சீன வலைதளம்:

இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலைக்கு கிடைக்கும் என சின வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இந்த வருடம்இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 2 Budget Android Smartphone Leaked in Image Comparing It With Nokia 3 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X