4.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் நோக்கியா 1.!

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல் 4.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், அதன்பின்பு 16:9 திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய பட்ஜெட் மற்றும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் என்ட்ரி-லெவல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனினை வெளியிடத் திட்டமிட்டுள்ளது, அதன்படி நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் அமெரிக்காவின் எஃப்சிசி வலைதளத்தில் வெளிவந்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

எஃப்சிசி வலைதளத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் நோக்கியா ஸ்மார்ட்போன் டிஏ-1056 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த வலைத்தளத்தில் ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்களும் வெளியாகி உள்ளது. நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆர்ஏ-1056 என்ற மாடல் நம்பர் கொண்டிருந்த நிலையில் புதிய ஸ்மார்ட்போன் சிறியதாகவும் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

 நோக்கியா 1:

நோக்கியா 1:

புதிய ஸ்மார்ட்போன் 33 மில்லிமீட்டர் உயரமும், 68 மில்லிமீட்டர் அகலமும் கொண்டுள்ளது, ஆனால் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 143.5 மில்லிமீட்டர்
உயரமும், அதன்பின்பு 71.3 மில்லிமீட்டர் அகலமாகவும் உள்ளது. எனவே நோக்கியா 2 ஸ்மார்ட்போனை விட நோக்கியா 1 ஸ்மார்ட்போன் அளவில் சிறியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல் 4.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், அதன்பின்பு 16:9 திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 212 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 212 சிப்செட்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த நோக்கியா 1 ஸ்மார்ட்போன், மேலும் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

8ஜிபி உள்ளடக்க மெமரி:

8ஜிபி உள்ளடக்க மெமரி:

இக்கருவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
  2200எம்ஏஎச்:

2200எம்ஏஎச்:

நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 2200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 1 Purportedly Leaked via US FCC Listing Said to Be Smaller Than Nokia 2 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X