விளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3!

|

அதீத அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்வாட்சை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் அதற்கு இது சரியான நேரம். அதுவும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்ச் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்றால் அதற்கு மிகச் சரியான வாய்ப்பு இதுவாகும். காரணம் அமேசான் பிரைம் தின விற்பனையில் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 3 சாதனத்தின் அசல் விலையான ரூ.5,999-க்கு பதிலாக ரூ.3,999 என விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3!

மேலும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு அமேசான் 10% தள்ளுபடியை அளிக்கிறது. கலர் ஃபிட் ப்ரோ 3 சாதனமானது ஸ்போ 2 சென்சார், 10 நாட்கள் பேட்டரி ஆயுள் ஆகிய பல்வேறு பிரதான அம்சங்களோடு வருகிறது.

நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3 அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 1.55 இன்ச் டச் எல்சிடி டிஸ்ப்ளே, 20 x 360 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 500 நிட்ஸ் உச்ச பிரகாசத்தோடு வருகிறது. இதன் அம்சம் மொத்தம் 14 விளையாட்டு முறைகளுடன் வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 4.4+ மற்றும் ஐஓஎஸ் 9+ அம்சத்தோடு வருகிறது. இது நாய்ஸ்ஃபிட் பயன்பாட்டின் மூலமான இணைப்பு ஆதரவும் இருக்கிறது.

பர்னிங் கலோரிஸ், பயணிக்கும் தூரம், செயல்பாட்டு வரலாறு, ஸ்லீப்பிங் கண்காணிப்பு உள்ளிட்ட பல அம்சங்களோடு வருகிறது. இதில் 210 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. மேலும் 10 நாட்கள் பேட்டரி ஆயுள் மற்றும் அதிக பயன்பாட்டில் நான்கு நாட்கள் பேட்டரி ஆயுள் உடன் வருகிறது.

பெண்களுக்கான பிரத்யேக அம்சங்களான பெண் ஹெல்த் டிராக்கர், அழைப்பு, செய்தி நினைவூட்டல், இசை கட்டுப்பாடு போன்ற ஸ்மார்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது. இது 5 ஏடிஎம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் 50 மீட்டர் நீருக்கு அடியிலும் வேலை செய்யும். மேலும் இணைப்பு ஆதரவுகளாக ப்ளூடூத் வி 5.0. ஆதரவு, 35 கிராம் எடையுடன் வருகிறது.

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 3: அம்சங்கள்

மேலும் அன்றாட பயன்பாட்டிற்கு ஸ்மார்ட் வாட்ச் தேடுகிறீர்கள் என்றால் அதற்கு இது மிகச் சரியான தேர்வாக இருக்கும். காரணம் இது ஆரோக்கிய கண்காணிப்பு அம்சத்துடன் ரூ.3999 ஆக இருக்கிறது. சிறந்த பேட்டரி ஆயுள், ஸ்போ 2 சென்சார் ஆகிய நன்மைகளோடு வருகிறது. ரியல்மி வாட்ச் 2 ப்ரோ போன்ற பல இணை விருப்பங்கள் இதில் இருக்கிறது.

இருப்பினும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மே வாட்ச் 2 ப்ரோ போன்ற பல விருப்பங்கள், சத்தம் கலர்ஃபிட் புரோ 3 உடன் ஒப்பிடும்போது ஜி.பி.எஸ் இணைப்பு மற்றும் 90+ விளையாட்டு முறைகள் போன்ற சிறந்த அம்சங்களை வழங்குகிறது. கூட, சத்தம் கலர்ஃபிட் அல்ட்ராவும் இந்த வரம்பில் ஒரு நல்ல தேர்வாக இருக்கும் இது இப்போது ரூ. 4,499.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Noise Colorfit Pro Now Available at Discount Price in Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X