Home
News

ரூ.899 விலை.. 1 இல்ல 2-ஆ கூட வாங்கி போடுங்க.. இதைவிட கம்மி விலைக்கு புது Noise TWS இயர்பட்ஸ் கிடைக்காது..

நாய்ஸ் நிறுவனம் அதன் TWS இயர்பட்ஸ் சாதனங்களின் போர்ட்போலியோ பட்டியலை இப்போது மீண்டும் ஒரு புதிய இயர்பட்ஸ் உடன் புதுப்பித்துள்ளது. இந்த புதிய சாதனத்தை நாய்ஸ் நிறுவனம் நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 எலைட் (Noise Buds VS102 Elite) என்ற மாடல் பெயருடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 1,000 விலைக்கும் குறைவான விலையில் ஒரு புதிய TWS இயர்பட்ஸ் வாங்க முடியுமா? என்று சந்தேகத்துடன் சுற்றித்திரிந்தவர்களுக்கு இந்த இயர்பட்ஸ் ஒரு நம்ப முடியாத வரப்பிரசாதம் மக்களே.

Noise Buds VS102 Elite இயர்பட்ஸ் டிவைஸ் மிகவும் மலிவு விலையில் பிரீமியம் லுக் மற்றும் தரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு TWS இயர்பட்ஸ் சாதனம் என்பதை நீங்கள் கவனிக்க மறக்கக்கூடாது மக்களே. இந்த புதிய Noise Buds VS102 Elite ஸ்லீப் மாடர்ன் டிசைன் உடன் கிரோம் மற்றும் மேட் பினிஷ் உடன் பிரீமியம் தரத்தில் வருகிறது. இது 11mm டிரைவர் உடன் கிரிஸ்டல் கிளியர் ஆடியோவை வழங்குகிறது.

ரூ.899 விலை.. 1 இல்ல 2-ஆ கூட வாங்கி போடுங்க.. புது Noise TWS இயர்பட்ஸ்

நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 எலைட் (Noise Buds VS102 Elite):

இது டீப் பாஸ் அம்சத்துடன் குவாட் மைக் ஆதரவுடன் கூடிய ENC அம்சத்தை கொண்டுள்ளது. இது உங்களுக்கு மிகவும் துல்லியமான ஆடியோ வாய்ஸ் கால் அனுபவத்தை இரைச்சல் இல்லாமல் வழங்குகிறது. இந்த Noise Buds VS102 Elite சாதனம் 50 மணி நேரம் பிளேடைம் (50 hrs playtime) வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதில் இன்ஸ்டாசார்ஜ் டெக்னாலஜி (Instacharge technology) தொழில்நுட்பமும் இடம்பெறுகிறது.

இதன் மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 எலைட் (Noise Buds VS102 Elite) இயர்பட்ஸ் சாதனம் 120 நிமிட பிளேடைம் நேரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயர்பட்ஸ் சாதனம் ப்ளூடூத் v5.3 கனெக்டிவிட்டி ஆதரவுடன் வருகிறது. இது ஹேண்ட்ஸ ஃப்ரீ காலிங் ஆதரவுடன் வருகிறது. இதில் 50ms லோ-லேடன்சி கேமிங் மோட் ஆதரவும் உள்ளது.

இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 எலைட் (Noise Buds VS102 Elite) இயர்பட்ஸ் சாதனம் சிரி மற்றும் கூகுள் அஸ்சிஸ்டனட் போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் வழங்குகிறது. இது IPX5 ரேட்டிங் கொண்ட ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 எலைட் (Noise Buds VS102 Elite) சாதனம் மிக-மிக மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும்.

நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 எலைட் விலை (Noise Buds VS102 Elite Price):

இது 1 வருடம் முழுக்க செல்லுபடியாகும் வாரன்டியை வழங்குகிறது. புதிய நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 எலைட் (Noise Buds VS102 Elite) இயர்பட்ஸ் விலை பற்றி பேசுகையில், இது இந்திய சந்தையில் ரூ. 899 விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 எலைட் (Noise Buds VS102 Elite) பிளாக் (Black), பெய்ஜ் (Beige), க்ரீன் (Green) மற்றும் பர்பிள் (Purple) நிறங்களில் வருகிறது.

நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 எலைட் (Noise Buds VS102 Elite) இயர்பட்ஸ் வெறும் ரூ. 899 விலையில் பிளிப்கார்ட் இந்தியா (Flipkart.com) மற்றும் கோநாய்ஸ்.காம் (gonoise.com) தளம் வழியாக விற்பனையில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X