Home
News

அலறவிடும் அல்டிமேட்ட சவுண்ட் தரம்! புது Noise Buds Verve இயர்பட்ஸ் கம்மி விலையில் அறிமுகம்!

நாய்ஸ் (Noise) நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தை நிறுவனம் நாய்ஸ் பட்ஸ் வெர்வ் (Noise Buds Verve) என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கம்மி விலையில் இதில் என்ன இருக்கிறது?

Noise Buds Verve சாதனம் ஒரிஜினல் TWS இயர்பட்ஸ் சாதனமாக அறிமுகம் செய்துள்ளது. குரோம் பினிஷ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் டிவைஸ் தரமான டிசைன் உடன், 45 மணி நேர பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. இது குவாட்-மைக்ரோபோன் அம்சத்துடன் ENC அம்சத்தையும் ஆதரிக்கிறது. Noise Buds VS103 Pro இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்த பிறகு நிறுவனம் இந்த டிவைஸை அறிமுகம் செய்கிறது.

அலறவிடும் அல்டிமேட்ட சவுண்ட் தரம்! புது Noise Buds Verve இயர்பட்ஸ்!

இன்ஸ்டாசார்ஜ் தொழில்நுட்பம் மூலம் பாஸ்ட் சார்ஜிங் சாத்தியமாகிறது. 10 நிமிட சார்ஜ் மூலம் 150 நிமிடங்கள் வரை பிளேபேக்கை வழங்குகிறது. புளூடூத் எடிஷன் 5.3 உடன் தடையற்ற இணைப்பை உறுதி செய்கிறது. அதே சமயம், இந்த இயர்பட்ஸ் டிவைஸ் 10mm டிரைவர் உடன் வருகிறது. இது ரிச் பேஸ் மற்றும் குயிக் பேரிங் அம்சத்துடன் வருகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனுடன் சிரமமின்றி இணைக்க, இதில் HyperSync தொழில்நுட்பத்துடன் கூடிய புது வகை அம்சமும் இதில் உள்ளது. இது சார்ஜிங் கேஸ் திறக்கப்படும் போது உடனடி பாஸ்ட் பேரிங் அம்சத்தை அனுமதிக்கிறது. லோ-லேடன்சி அம்சத்துடன் ஆடியோ லேக்கிற்கு குட்பை சொல்லுங்கள். மென்மையான மற்றும் தடையற்ற ஆடியோவிற்கு நம்பமுடியாத அளவிற்கு குறைந்த 40 எம்எஸ் லேட்டன்சியை வழங்குகிறது.

வசதியைப் பொறுத்தவரை, Noise Buds Verve ஆனது சார்ஜ் செய்வதற்கான USB Type-C இணைப்பியைக் கொண்டுள்ளது. இது IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் சக்தியைக் கொண்டுள்ளது. இது குரோம் ஃபினிஷுடன் ஹால்ஃப் இயர் வடிவமைப்புடன் வருகிறது. இது சக்தி வாய்ந்த 10 மிமீ டிரைவர்களுடன் வருகிறது. குவாட் மைக் அமைப்பு மற்றும் ENC உடன் வருகிறது. இது புளூடூத் v5.3, ஹைப்பர் லிங்க் அம்சத்தை கொண்டுள்ளது.

அலறவிடும் அல்டிமேட்ட சவுண்ட் தரம்! புது Noise Buds Verve இயர்பட்ஸ்!

இது 45 மணிநேர பிளே நேரத்தை வழங்குகிறது. இது 10 நிமிட சார்ஜ் இல் 150 நிமிட பிளே நேரத்தை வழங்குகிறது. இது 40ms வரை லோ-லாடென்சி அம்சத்துடன் வருகிறது. இதன் USB வகை-C; இன்ஸ்டாசார்ஜ், டச் கண்ட்ரோல் அம்சத்தை ஆதரிக்கிறது. இது வாய்ஸ் அசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. இது 1 வருட உத்தரவாதம் கொண்டுள்ளாது.

இந்த Noise Buds Verve இயர்பட்ஸ் சாதனம் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி பேசுகையில்,
Noise Buds Verve விலை ரூ. 1,119 விலையில் வருகிறது. இது இன்று ஜூன் 24, 2023 முதல் gonoise.com மற்றும் Flipkart.com இல் வாங்குவதற்கு கிடைக்கும். இது மூன்று வண்ணங்களில் வருகிறது: கார்பன் பிளாக், கிளவுட் ஒயிட் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன்.

Best Mobiles in India

English summary
Noise Buds Verve TWS Earbuds Launched Know The Price and Specification Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X