75% தள்ளுபடியுடன் Noise சிறப்பு விற்பனை.! ரூ.799 விலையில் தரமான TWS இயர்பட்ஸ் வாங்கலாமா?

|

Noise நிறுவனம் இன்று அதன் போர்ட்போலியோவில் புதிதாக Noise Buds VS102 Plus TWS இயர்பட்ஸ் என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனத்தை Noise நிறுவனம் தனது 8வது ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, நிறுவனம் இப்போது அதன் பல்வேறு தயாரிப்புகள் மீது 75% வரை தள்ளுபடியுடன் அற்புதமான சூப்பர் அனிவெர்சரி ஷாப்பிங் விற்பனையையும் அறிவித்துள்ளது.

புதிய Noise Buds VS102 Plus TWS இயர்பட்ஸ் அறிமுகம்

புதிய Noise Buds VS102 Plus TWS இயர்பட்ஸ் அறிமுகம்

இந்த சிறப்பு விற்பனையில் நாய்ஸ் நிறுவனம் புதிய Noise Buds VS102 Plus TWS சாதனத்தையும் விற்பனை செய்கிறது. இப்போது இந்த டிவைஸ் Flipkart மற்றும் Noise பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெறும் ரூ.799 என்ற விலைக்கு வாங்கக் கிடைக்கிறது. இந்த விற்பனை இப்போது லைவில் உள்ளது. Noise இன் பம்பர் சூப்பர் அனிவெர்சரி ஷாப்பிங் விற்பனை கூட இன்று முதல் துவங்கி, இந்த வார இறுதி வரை, அதாவது செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Noise Super Anniversary Shopping Sale விற்பனை விபரம்

Noise Super Anniversary Shopping Sale விற்பனை விபரம்

இந்த சூப்பர் அனிவெர்சரி ஷாப்பிங் சேல் விற்பனையின் போர்ட்ஃபோலியோவில் உள்ள அணைத்துத் தயாரிப்புகளின் மீதும் 75% வரை தள்ளுபடி கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த விற்பனையின் சலுகையானது இப்போது ColorFit Pro 4, XFit 2, Pulse, Xtreme மற்றும் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட Noise buds VS102 Plus போன்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சில தயாரிப்புகள் மீதும் நம்ப முடியாத தள்ளுபடியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

எப்போது வரை இந்த 75% வரையிலான தள்ளுபடி கிடைக்கும்?

எப்போது வரை இந்த 75% வரையிலான தள்ளுபடி கிடைக்கும்?

இந்த விற்பனை ஆகஸ்ட் 30 முதல் துவங்கி செப்டம்பர் 4 வரை நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக Noise இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யும் 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு வெறும் 1 ரூபாயில், ரூ. 4,999 மதிப்புள்ள ஸ்மார்ட்வாட்ச்களை வெல்லும் வாய்ப்பை நிறுவனம் இப்போது வழங்கியுள்ளது. Noise இணையதளத்தில் பதிவு செய்பவர்கள், இந்தச் சலுகைகளை 4 மணிநேர முன்கூட்டியே அணுகுவதன் பலனையும் அனுபவிக்க முடியும்.

இந்த கூப்பன் கோட் யூஸ் பண்ணுனா இன்னும் கூடுதல் தள்ளுபடியா?

இந்த கூப்பன் கோட் யூஸ் பண்ணுனா இன்னும் கூடுதல் தள்ளுபடியா?

மேலும், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS வகைகளில் 15+ தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ப்ரீபெய்டு ஆர்டர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் கூப்பன் கோட் BDAY500 மற்றும் கூப்பன் கோட் BDAY1000 உடன் முறையே பிளாட் 1000 மற்றும் பிளாட் 500 தள்ளுபடியை பெரும் வாய்ப்பும் இந்த சிறப்பு விற்பனையில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?

Noise Buds VS102 Plus சிறப்பம்சம்

Noise Buds VS102 Plus சிறப்பம்சம்

Noise Buds VS102 Plus இயர்பட்ஸ் தனித்துவமான Flybird வடிவமைப்பு உடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் 36 மணிநேர இயங்கும் பிளே டைம் நேரத்தை கொண்டுள்ளது. இது IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம் குவாட் மைக்குடன் கூடிய என்விரான்மென்டல் நாய்ஸ் கான்சலேஷன் (ENCTM) போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது Hyper SyncTM அம்சத்துடன் வருகிறது.

மலிவு விலையில் தரமான அம்சங்கள்

மலிவு விலையில் தரமான அம்சங்கள்

இந்த புதிய இயர்பட்ஸ் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இதில் தடையற்ற இணைப்புக்காக புளூடூத் 5.3 அம்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த டிவைஸ் InstachargeTM அம்சத்துடன் வருகிறது. இது 10 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் போது 120 நிமிடங்களுக்கு பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. இது டைப்-சி சார்ஜிங்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Noise ஒரு நம்பகமான பிராண்டாக திகழ்வதால், இந்த சிறப்பு விற்பனையின் சலுகைகளைச் சரியாகப் பயனப்டுத்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Noise Announces Super Anniversary Shopping Sale Along With Launch Of Buds VS102 Plus TWS Earbuds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X