Home
News

சைஸில் சிறியது.. ஆனா சவுண்டில் பெரியது.. மிரட்டும் Noise Airwave நெக்பேண்ட்.. விலை என்ன? எப்போ வாங்கலாம்?

நாய்ஸ் (Noise) நிறுவனம் மிகவும் மலிவான விலையில் அதன் புதிய நெக்பேண்ட் புளூடூத் இயர்போன்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதை நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாய்ஸ் பிராண்ட் (Noise brand) சமீபத்தில் நாய்ஸ்ஃபிட் வொர்டெக்ஸ் பிளஸ் (NoiseFit Vortex Plus) என்ற ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்த பிறகு, நிறுவனம் இப்போது நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மேக்னெட்டிக் இயர்பட்ஸ் உடன் வருகிறது.

சைஸில் சிறியது.. ஆனா சவுண்டில் பெரியது.. மிரட்டும் Noise Airwave..

நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) சாதனம் 10mm டிரைவர்களைக் கொண்டுள்ளது. இது சரவுண்ட் நாய்ஸ் இரைச்சலை ரத்து செய்யும் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதனால் உங்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாய்ஸ் கால்ஸ் அழைப்புத் தரம் கிடைக்கிறது. மறுபுறம் பேசுபவர்களுக்கு கிரிஸ்டல் கிளியர் ஆடியோவை வழங்குகிறது.

நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones):

இது மொத்தம் 50 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. கூடுதலாக, இது 3 இன்பில்ட் EQ மோடுகளை கொண்டுள்ளது. நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) புளூடூத் 5.3 (Bluetooth 5.3) அம்சத்துடன் இயங்குகிறது. இதனால், மிகவும் விரைவான ஃபாஸ்ட் பேரிங் மற்றும் தடையில்லாத ப்ளூடூத் இணைப்பை வழங்குகிறது.

நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) சாதகமானது 50ms வரையிலான லோ-லேடன்சி கேமிங் மோட் அம்சத்துடன் வருகிறது. இதனால், உங்கள் கேமிங் அனுபவமும் சிறப்பாகிறது. கூடுதல் வசதிக்காக, இந்த புதிய நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) சாதனம் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

சைஸில் சிறியது.. ஆனா சவுண்டில் பெரியது.. மிரட்டும் Noise Airwave..

நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) விவரக்குறிப்புகளை பற்றி பார்க்கையியல், இது 10mm டிரைவர் உடன் இணைப்பு புளூடூத் v5.3 வெர்ஷன் இணைப்புடன் வருகிறது. இந்த நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) சாதனம் டச் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது. முன்பே சொன்னது போல, இதன் இயர்பட்ஸ்கள் மேக்னட்டிக் அம்சத்துடன் வருகிறது.

மேக்னட்டிக் பட்ஸ்கள் ஆட்டோமேட்டிக்காக இணையும் பொழுது மியூசிக் பிளேபேக் நிறுத்தப்படும். மீண்டும் பிரித்தெடுக்கும் பொழுது ஆட்டோமேட்டிக் மியூசிக் பிளேபேக் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) 1 வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இப்போது இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி பார்க்கலாம்.

நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) சாதனம் ஐஸ் ப்ளூ (Ice Blue), ஆலிவ் கிரீன் (Olive Green), மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் ஜெட் பிளாக் (Jet Black) நிறங்களில் இது வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Noise Airwave Neckband Earphones) சாதனம் இப்பொழுது Noise இணையதளம் மற்றும் Flipkart இல் விற்பனைக்கு வந்துள்ளது.

நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் விலை (Noise Airwave Neckband Earphones Price):

ஜனவரி 30 (இன்று) முதல் ரூ.999 விலையில் வாங்க கிடைக்கிறது. மிகவும் மலிவான விலையில் புது நெக்பேண்ட் வாங்க விரும்புவோருக்கு இது பெஸ்ட் சாய்ஸ். TWS இயர்பட்ஸ் சாதனத்தை விட, நெக்பேண்ட் மிகவும் வசதியான அம்சத்தை வழங்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Airwave Neckband Bluetooth Earphones Launched In India Check Specifications and Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X