வாட்ஸ் ஆப் இலவசமாக வழங்கும் 1000 ஜிபி டேட்டா? உடனடியா 9 விஷயத்தை கவனியுங்க.!

வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு இலவசமாக 1000 ஜிபி டேட்டாவை வழங்குவதாக பரவும் செய்திகள் முற்றிலும் பொய். இந்த செய்தி பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று உலா வருகின்றது. உலகம் முழுக்க வாட்ஸ் ஆப்பை ஏராளமா

|

வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு இலவசமாக 1000 ஜிபி டேட்டாவை வழங்குவதாக பரவும் செய்திகள் முற்றிலும் பொய். இந்த செய்தி பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று உலா வருகின்றது.

வாட்ஸ் ஆப்பின் இலவச  1000ஜிபி டேட்டா? உடனடியா 9விஷயத்தை கவனியுங்க.!

உலகம் முழுக்க வாட்ஸ் ஆப்பை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மோசடிகள் மற்றும் தீங்கிழைக்கும் செயல்களின் மையமாக மாறியுள்ளது. மிக சமீபத்திய மோசடி- பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான ESET ஆல் கண்டுபிடிக்கப்பட்டது.

வாட்ஸ் ஆப் இலவச  1000ஜிபி டேட்டாவை:

வாட்ஸ் ஆப் இலவச 1000ஜிபி டேட்டாவை:

வாட்ஸ் ஆப்பின் 1000ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவது முற்றிலும் போலியானது. பொது மக்கள் நீங்கள் உஷராக இருக்க வேண்டும் இதற்காக 9 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பிறந்த நாள் வாழ்த்து மோசடி:

பிறந்த நாள் வாழ்த்து மோசடி:

வாட்ஸ்அப் 1000 ஜிபி இலவச இணையத்தை வழங்குகிறது" என்று வரும் செய்தியைக் கிளிக் செய்ய வேண்டாம்.
மேலே குறிப்பிட்ட செய்தியைப் பெற்றால், அதைத் தொடர்ந்து கூடுதல் விவரங்களுக்கு கிளிக் செய்வதை தயவு செய்து புறக்கணிக்கவும்.

கிளிக் செய்தால் என்ன ஆகும்:

கிளிக் செய்தால் என்ன ஆகும்:

எங்கள் வாட்ஸ்அப்பின் 10 வது ஆண்டு விழாவிற்காக "நாங்கள் உங்களுக்கு 1000 ஜிபி இலவச இணையத்தை வைபை இல்லாமல் வழங்குகிறோம் என்ற இணைப்பைக் கிளிக் செய்திருந்தால், வாட்ஸ்அப் லோகோவுடன் ஒரு பக்கத்தில் இறங்குவீர்கள்.

குறிப்பிட்ட எண்ணிக்கை தேர்வு:

குறிப்பிட்ட எண்ணிக்கை தேர்வு:

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான "வெகுமதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன" என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

சோசடி கேள்விகள்:

சோசடி கேள்விகள்:

சலுகையைப் பற்றி நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் என்பது குறித்த சில கேள்விகளுக்கு ‘மோசடி' இப்போது கேட்கும்.

 கேள்விகளை தவிர்க்கவும்:

கேள்விகளை தவிர்க்கவும்:

செய்தியுடனான இணைப்பு சந்தேகத்திற்குரியது, எனவே அது கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும்.

30 பேருக்கு சேர் செய்ய சொல்லும்:

30 பேருக்கு சேர் செய்ய சொல்லும்:

கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்ததும், இலவச தரவைப் பெற 30 பிற வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதை அனுப்புமாறு கேட்கப்படுவீர்கள்.

இது கிளிக் சோசடி:

இது கிளிக் சோசடி:

இது ஒரு கிளிக் மோசடி என்று அழைக்கப்படுகிறது. மேலும் மோசடி செய்பவர்கள் பெரும் தொகையைச் சம்பாதிக்க வழிவகுக்கும்.

தீங்கிழைக்கும் ரைவஸ்:

தீங்கிழைக்கும் ரைவஸ்:

மோசடியைக் கண்டுபிடித்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் இதுவரை எந்த தீங்கிழைக்கும் மென்பொருளையும் வைரஸையும் கண்டுபிடிக்கவில்லை.

முன்பு கண்டறிந்தவை:

முன்பு கண்டறிந்தவை:

பிஸ்ஸா ஹட்டில் "இலவச அடிடாஸ் ஷூக்கள்" அல்லது இலவச பீஸ்ஸாக்களை வழங்கிய சிமிலர் மோசடி வாட்ஸ்அப்பில் முன்பே கண்டுபிடிக்கப்பட்டது

Best Mobiles in India

English summary
No WhatsApp isnt offering you 1000GB of free data 9 things to know about scam : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X