Home
News

மொபைல்போன் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது!

By Super
மொபைல்போன் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது!

புதிய தொலைதொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் மொபைல்போன் சேவைக்கான ரோமிங் கட்டணம் ரத்தாகிறது.

கடந்த ஆண்டுகளில் மொபைல்களில் ரோமிங் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தெரிவித்து இருக்கிறார்.

ஒரு மாநிலத்தில் பயன்படுத்த வேண்டிய சிம் கார்டை வேறொரு மாநிலத்தில் பயன்படுத்தினால் இதற்கு தனியாக ரோமிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சகம் இன்று கூறியிருக்கிறது.

தொலை தொடர்பு சம்மந்தமாக சில முக்கிய மாற்றங்களை இந்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் 2020-ஆம் ஆண்டுக்குள் 100% சதவிகிதம் அகன்ற அலைவரிசை வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த புதிய தொலைதொடர்பு கொள்ளகையின் முக்கியத்துவம்.

மொபைல் கட்டண உயர்வு பற்றியே கேட்டு கொண்டிருந்த மக்களுக்கு, இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவது சம்ந்தமான இந்த செய்தி நிச்சயம் சந்தோஷத்தை அளிப்பதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X