ட்விட்டர் வாசிகளுக்கு ஒரு துக்கமான செய்தி..!

Written By:

உங்க ட்விட்டர் ப்ரொஃபைல் பிக்ச்சரை, உங்க ப்ரொஃபைல் பேக்கரவுண்டு பிக்ச்சர் உடன் சேர்த்து வைத்து, கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கு தெரியும் இன்றே கடைசியாக கூட அது இருக்கலாம்.!

ட்விட்டர் வாசிகளுக்கு ஒரு துக்கமான செய்தி..!

விரைவில் ட்விட்டர் வலைதளத்தில் இருக்கும் ப்ரொஃபைல் பேக்கரவுண்டு பிக்ச்சரை முற்றிலுமாக விளக்கி கொள்ள இருக்கிறது, ட்விட்டர்..!

ட்விட்டர் வாசிகளுக்கு ஒரு துக்கமான செய்தி..!

இந்த செய்தி பயனாளிகள் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தையும், குழப்பதையும் 'கிளப்பி' உள்ளது. ட்விட்டர் ஏன் யூசர் கஸ்டமைஸ்களில் கட்டுபாடு கொண்டு வர நினைக்கிறது என்பதற்கான தெளிவான காரணம் அறியப்படவில்லை.

ட்விட்டர் வாசிகளுக்கு ஒரு துக்கமான செய்தி..!

ஆனால், இனிமேல் அனைத்து ட்விட்டர் அக்கவுண்ட் பேக்கரவுண்டுகளிலும் லேசான நீல நிற ப்ரொஃபைல் பேக்கரவுண்டு பிக்ச்சர்கள் தான் இருக்கும் என்ற தகவல் மட்டும் கசிந்துள்ளது..!

Read more about:
English summary
Twitter is removing backgrounds from user profiles
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot