டிஸ்லைக் பட்டன் : மனம் திறந்தார் மார்க்..!!

Written By:

லைக் பட்டன் போன்றே மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் புதிய பட்டன் ஒன்றை விரவைில் ஃபேஸ்புக் வலைதளத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகின்றது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் இது குறித்த கேள்விக்கு நேற்று பதில் அளித்துள்ளார்.

வாட்டர் ப்ரூஃப் : இருக்கு, ஆனா இல்லை..!?

டிஸ்லைக் பட்டன் : மனம் திறந்தார் மார்க்..!!

'ஃபேஸ்புக் வலைதளத்தில் டிஸ்லைக் பட்டன் வேண்டும் என்ற மக்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது, மேலும் இது குறித்து பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விரைவில் சோதனை நடைபெற இருக்கின்றது. மேலும் பொதுவாக டிஸ்லைக் மட்டும் தெரிவிக்கும் பட்டன் போன்று இது இருக்காது இதோடு மக்கள் சந்தோஷங்களை தவிர்த்து மற்ற தருணங்களையும் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் புதிய பட்டன் இருக்கும்' என மார்க் தெரிவித்துள்ளார்.

சாம்சங், ஃபேஸ்புக் திடீர் மோதல்.!?

டிஸ்லைக் பட்டனோ அல்லது வேறு ஏதும் புதிய பட்டனோ அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பட்டன் ஃபேஸ்புக் மக்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது, என்றாலும் புதிய மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கின்றது என்பதே உண்மை..

Read more about:
English summary
No ‘dislike’ button, but Facebook is working on another button. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot