Home
News

உங்களை சூப்பர் ஹூரோவாக்கும் கருவிகள்

By Meganathan

நம்ம ஊரு சக்திமானில் துவங்கி உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பல சூப்பர் ஹூரோக்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் அதே சமயத்தில் அவர்களின் மனதில் ஏக்கத்தையும் விதைக்கின்றன.

'தல' அஜித் குமாரின் இன்னொரு அவதாரம்..!

ரசிகர்களின் ஏக்கத்தை நிறைவு செய்ய பல தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய கருவிகளை கண்டறிந்திருக்கின்றனர். உங்களுக்கும் சூப்பர் ஹீரோ சக்திகள் வேண்டுமானால் இந்த கருவிகளை வாங்கி கொள்ளுங்கள்..

வாட்ஸ்ஆப் செயலியில் இதெல்லாம் இருந்தால்..?!

Pyro Fireshooter

Pyro Fireshooter

ஐயன் மேன் திரைப்படத்தில் வருவதை போன்று தீ பந்துகளை உங்களது கைகளில் இருந்து வரவழைக்க உதவுகின்றது பைரோ ஃபயபர்ஷூட்டர்.

Garrison Bespoke Bulletproof Suit

Garrison Bespoke Bulletproof Suit

அணிந்து கொள்ள வசதியாக இருப்பதோடு எடை குறைவாகவும் இருக்கும் இந்த சூட் துப்பாக்கி தோட்டா துளைக்காத படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Armband

Armband

கைகளில் அணிந்து கொண்டு கணினி, மற்றும் மின்சாதன கருவிகளை இயக்க இந்த கருவி வழி செய்கின்றது.

Kangoo Jumps

Kangoo Jumps

இந்த வகை ஷூ அணிந்து கொண்டு கங்காரு போன்று குதித்து விளையாட பயன்படுத்தலாம்.

Thermal XR Camera

Thermal XR Camera

இந்த கருவி இருந்தால் உங்களது ஐபோன் மூலம் 2000 அடி தூரத்தில் இருக்கும் தீ இருந்தாலும் கண்டறிந்து விடும்.

X-Jets Jetblades

X-Jets Jetblades

நீர் நிலைகளில் பல அடி உயரத்தில் உங்களை பறக்க வைக்கின்றது இவ்வகையான ஜெட் ப்ளேடு கருவிகள்.

Watercraft

Watercraft

தண்ணில கண்டம் இருப்பவர்களுக்காக கண்டறியப்பட்ட இந்த வாட்டர் க்ராஃப்ட் உங்களை நீர் நிலைகளிலும் நீருக்கு அடியிலும் நனையாமல் பார்த்து கொள்ளும்.

Human-Ride Robot

Human-Ride Robot

12 அடி உயர ரோபோட் கருவியில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு இந்த ரோபோட்டினை முழுமையாக இயக்க முடியும். இதன் விலை சுமார் 1.3 மில்லியன் டாலர்கள் மட்டும் தான்.

Golfcart

Golfcart

இந்த வாகனம் எம்மாதிரியான சூழ்நிலைகளிலும் சிறிய காயங்களின்றி உங்களை காப்பாற்றும்.

Best Mobiles in India

English summary
check out here Nine Gadgets That Will Give You Real Superhero Abilities. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X