மறைக்கப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்.!!

By Meganathan
|

பொதுவாக மிகவும் தலைசிறந்த கண்டுபிடிப்புகள் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அவ்வாறாக மக்களுக்கு பேருதவியாக இருக்கும் சில அதிநவீன தொழில்நுட்பங்கள் மக்களிடம் இருந்து மறைக்கப்படுவதே உண்மை.

கூகுள் மேப்ஸ் : மறைக்கப்படும் 'ரகசிய பகுதிகள்'..!

அந்த வகையில் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்ட, மக்களுக்கு தெரிய வேண்டிய சில அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

டெத் ரே

டெத் ரே

1930 ஆம் ஆண்டு வாக்கில் கண்டறியப்பட்ட இந்த தொழில்நுட்பம் லேசர் கதிர்களை கொண்டு எதிரிகளை தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

இலக்கு

இலக்கு

டெத் ரே தொழில்நுட்பத்தை கொண்டு சுமார் 200 மைல் தூரத்தில் இருக்கும் இலக்குகளையும் துல்லியமாக அழிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா ஆக்ஸில்லேட்டர்

டெஸ்லா ஆக்ஸில்லேட்டர்

டெஸ்லா வடிவமைத்த ஆக்ஸில்லேட்டர் கருவியானது நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றது.

நீராவி

நீராவி

நீராவி மூலம் இயங்கும் மின்னாக்கியான டெஸ்லா ஆக்ஸில்லேட்டர் அமெரிக்காவில் நிலநடுக்க இயந்திரம் என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மின்சாரம்

மின்சாரம்

உலகம் முழுக்க மின்சாரம் வழங்குவதோடு வயர்லெஸ் தொலைதொடர்பு முறையை எளிமையாக்கும் வகையில் வார்டென்க்ளிஃப் டவர் நிலையத்தை டெஸ்லா கட்டமைத்தது.

தகவல்

தகவல்

இதன் மூலம் தகவல்களை பறிமாறி கொள்வதோடு எளிமையான வடிவில் அனைவரும் மின்சாரத்தை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி ஃப்ளையிங் சாஸர்

தி ஃப்ளையிங் சாஸர்

மிகவும் அதிநவீன பறக்கும் தட்டு தான் டெஸ்லாவின் ஃப்ளையிங் சாஸர், அதிக பாதுகாப்பு, எவ்வித வானிலை, சீரான வேகம் என பல்வேறு வியக்க வைக்கும் சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றது.

ப்ளையிங் சாஸர்

ப்ளையிங் சாஸர்

டெஸ்லாவின் ப்ளையிங் சாஸர் காற்றில் நிலையாக நிற்பதோடு ஃப்ரீ எனர்ஜீ சிஸ்டம் மூலம் சக்தியூட்டப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்ஷிப்ஸ்

ஏர்ஷிப்ஸ்

நிலத்தில் இருந்து எட்டு மைல் உயரத்தில் பறக்கும் இவ்வகை ஏர்ஷிப்கள் எவ்வித வானிலைகளில் இருந்தும் சக்தியை தானாக எடுத்து கொள்ளும் திறன் கொண்டவையாகும்.

எரிபொருள்

எரிபொருள்

டெஸ்லாவின் மேம்படுத்தப்பட்ட ஏர்ஷிப்கள் தீர்மானிக்கப்பட்ட இடத்திற்கு பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்லும் திறன் கொண்டிருப்பதோடு எரிபொருள் நிரப்பவும் எங்கும் நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Nikola Tesla’s Lost Inventions That Threatened The Global Elite. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X