Home
News

இப்போது விற்பனையில் ரூ. 7000 தள்ளுபடி செய்யப்பட்ட நெக்சஸ் 6

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன் வகைகளை ரூ.7000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றது.

புதிய நெக்சஸ் 6, 32 ஜிபி மாடல் தற்சமயம் ரூ.36,999க்கு கிடைக்கின்றது. முன்பு இந்த மாடல் ரூ.43,999க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 64ஜிபி மாடல் ரூ.48,999 இல் இருந்து தற்போது ரூ.41,999க்கு கிடைக்கின்றது.

இப்போது விற்பனையில் ரூ. 7000 தள்ளுபடி செய்யப்பட்ட நெக்சஸ் 6

இதோடு மோட்டோ எக்ஸ் (ஜென் 2) ஸ்மார்ட்போன்களுக்கு சுமார் ரூ.8000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மோட்டோ டர்போ வகைகளுக்கு ரூ.10,000, மோட்டோ ஈ (ஜென் 2) வகைகளுக்கு ரூ.3,000 மற்றும் ஜி வகைகளுக்கு ரூ.5000 வரை எக்ஸ்சேஞ் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையானது மே 25 மற்றும் 26 தேதிகளில் ப்ளிப்கார்ட் இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Motorola is selling their Nexus 6 smartphone at a discount of Rs 7,000 in India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X