பெட்ரோல் வேணாம், நல்லா வெயில் அடிச்சா போதும்..!
நிஜமாதாங்க..! பெட்ரோல் போட வேணாம், ஆனா பெட்ரோல் போட்டால் எவ்ளோ வேகம் என்ஜின் ஸ்பீட் கிடைக்குமோ அவ்ளோ வேகத்துல பறக்கலாம். தேவை என்னவோ ஒன்னே ஒன்னுதான் - நல்லா வெயில் அடிச்சா போதும்..!

இதை வழக்கமான சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ஒரு கார் என்று, சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இது உலக சோலார் பந்தயத்திற்கு (Worls solar challenge) தயாராகும் கார் ஆகும். அந்த பந்தய தூரம் என்னவென்று தெரியுமா..? - 2000 மைல், அதாவது 3500 கிலோ மீட்டர்..!
அவ்ளோ விவரமா நீங்க..! சரி 'செக்' பண்ணிடலாமா..?!

இது மாணவர்களால் நடத்தப்படும் ஸ்டேன்ஃபோர்ட் சோலார் கார் (Stanford Solar Car) ப்ராஜெக்ட்டின் ஒரு வடிவமைப்பகும். இது ஏனைய வடிவமைப்பை விடவும் அதிக சக்தி, எடை குறைவு மற்றும் காற்றியக்கம் ஆகையவைகளில் அதிக கவனம் செலுத்தப் பட்டு வடவமைக்கப்பட்டுள்ளதாம்..!

இந்த கார் மணிக்கு 89 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது என்பதில் இருந்து, இதன் என்ஜின் சக்தியை அறிய முடிகிறது. இது முழுக்க முழுக்க ஒரே ஒரு பேட்டரியில் இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
'பனிபுகை'யை பயன்படுத்தி 'நகை'..! செம்ம ஐடியா..!

ஏனைய கார்களின் மேல் மோதி விடாதபடி மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த சோலார் கார் சோதனை ஓட்டமானது ஆஸ்திரேலிய பாலைவனங்களில் நடந்து கொண்டிருக்கிறதாம்.!


Click it and Unblock the Notifications