என்னது ஐபோனை இந்தியாவில் தயாரிக்க போகின்றார்களா

Written By:

தற்சமயம் சீனாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் இனி இந்தியாவில் தயாரிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆப்பிள் தயாரிப்பாளர் ஃபாக்ஸ்கான் இந்திய சந்தையை வளர்க்கதிட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

என்னது ஐபோனை இந்தியாவில் தயாரிக்க போகின்றார்களா

இது குறித்து எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஃபாக்ஸ்கான் தொழில்நுட்ப குழுமம் இந்தியாவின் குஜராத், உத்திர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.

புதிய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை உருவாக்கும் பணிகளை கவனிக்க சென்னை நோக்கியா ஆலையை உருவாக்கும் பணிகளை கவனித்த மூத்த அதிகாரியான ஜோஷ் ஃபௌல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

English summary
next iPhone could be designed in California, made in India
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot