நெக்ஸ்ஜிடிவி வழங்கும் புதிய ஆங்கில இசை சேனல்
oi
-Karthikeyan
By Karthikeyan

மொபைல் டிவி சேவையை வழங்கும் நெக்ஸ்ஜிடிவி ஒரு புதிய ஆங்கில இசை சேனலை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய இசை சேனலுக்கு நெக்ஸ்ஜிடிவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய சேனல் தரமான ஆங்கில பாடல்களை வாரி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் பிரபலமான 300 இசை ட்ராக்கர்களிலிருந்து இந்த சேனலுக்கு பாடல்கள் வரிசை கட்டி வரும் என்று தெரிகிறது. மேலும் இந்த புதிய சேனலிலிருந்து 100+ லைவ் சேனல்கள் மற்றும் 100 குறுந்திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் இதில் உள்ள அடாப்டிவ் ஸ்ட்ரீமிங் தொழில் நுட்ப வசதி ஆடியோ வீடியோ பாடல்களை மிக விரைவில் வழங்கும். மேலும் இந்த சேனலில் விருப்பமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து கேட்கலாம் மற்றும் பார்க்கலாம். மேலும் இந்த சேனல் ரிப்ளை டிவி என்ற ஒன்றையும் வழங்குகிறது. இந்த சேயையை கால்சென்டரிலிருந்து கஸ்டமர் சப்போர்ட் மூலமாக வழங்குகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications