Home
News

ஜனவரி 2016 : அதிரடியாய் வெளியாக இருக்கும் கேம்கள்.!!

By Meganathan

புத்தாண்டு என்றாலே புதிய விளையாட்டுகள் தான் எனலாம். அதுவும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக பல்வேறு பிரபல விளையாட்டுகள் வரிசை கட்டி நிற்கின்றன. அந்த வகையில் விளையாட்டு ப்ரியர்களை கவர இம்மாதம் வெளியாக இருக்கும் சில தலைசிறந்த கேம்கள் எவை என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.

Assassin's Creed Chronicles India

Assassin's Creed Chronicles India

பல முறை தாமதமாக்கப்பட்ட இந்த கேம் வெளியீடு கட்டாயம் இம்மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைப்பிற்கு ஏற்ப அசாசின்ஸ் க்ரீடு தொடர் இந்தியாவில் நடைபெறுவதை போல கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வடிவில் இந்த கேம் ஜனவரி 12 ஆம் தேதி முதல் கணினி, பிஎஸ்4 மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் போன்ற கருவிகளுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Resident Evil Zero HD Remaster

Resident Evil Zero HD Remaster

டிஜிட்டல் முறையில் பிஎஸ்3, பிஎஸ்4 மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் போன்ற கருவிகளுக்கு இந்த கேம் ஜனவரி 19 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Life Is Strange

Life Is Strange

நிறைய சாகசங்கள் கொண்ட இந்த கேம் ஜனவரி 19 ஆம் தேதி கணினி, பிஎஸ்4 மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் கருவிகளுக்கு வெளியாகின்றது.

The Witness

The Witness

புதிர் சார்ந்த இந்த விளையாட்டு தீவு ஒன்றில் நடைபெறுவதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lego Marvel's Avengers

Lego Marvel's Avengers

இந்த அதிரடி கேமிங் சீரிஸ் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த வகையில் லெகோ மார்வெல்ஸ் அவென்ஜர்ஸ் ஜனவரி 28 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
New Year 2016 Games Releasing This January. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X