Just In
- 8 hrs ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 17 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 21 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Movies
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
Free ஆக 150GB! சலனத்தில் Jio, Airtel யூசர்கள்! பேசாம Vi சிம் வாங்கிடலாமா?
ஒன்று.. உங்களிடம் இருக்கும் பழைய வோடாபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டினை தூசி தட்டவும். இல்லையென்றால்.. பேசாமல் ஒரு புதிய விஐ (Vi) சிம் கார்ட்டை வாங்கி விடவும்!
ஏனென்றால்.. Vodafone Idea அறிவித்துள்ள ஒரு லேட்டஸ்ட் சலுகையின் கீழ் கிடைக்கும் நன்மைகள் அப்படி!

அப்படி என்ன சலுகை?
வோடாபோன் ஐடியா நிறுவனம் வெறும் ரூ.400 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு திட்டத்தின் கீழ் OTT நன்மைகளுடன் சேர்த்து 150GB அளவிலான போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது
அதென்ன திட்டம்? இந்த சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன வோடபோன் ஐடியாவின் இந்த சலுகை உண்மையிலேயே வொர்த்-ஆ? அல்லது இது விஐ-யின் ஒரு வியாபார தந்திரமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

150GB போனஸ் டேட்டாவை வழங்கும் "அந்த" திட்டம்?
நாம் இங்கே பேசும் திட்டம் - வோடாபோன் ஐடியாவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் தான், விஐ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 150ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவை வழங்குகிறது.
இந்த சலுகையை பெற, வோடபோன் ஐடியாவிடம் இருந்து நீங்களொரு போஸ்ட்பெய்டு சிம் கார்ட்-ஐ வாங்க வேண்டும் அல்லது இந்த திட்டத்தை ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

போனஸ் டேட்டாவை வழங்கும் ஒரே திட்டம் இதுதான்!
ரூ.399 ரீசார்ஜ் ஆனது இந்த டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து அணுக கிடைக்கும் என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் பிளான் ஆகும், அதாவது நுழைவு நிலை போஸ்ட்பெய்ட் திட்டமாகும்.
மேலும் புதிய சிம் வாங்கும் போது, போனஸ் டேட்டாவை வழங்கும் ஒரே திட்டமும் இதுதான்.
வோடபோன் ஐடியாவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் அணுக கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்:
Vodafone Idea-வின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டமானது போனஸ் டேட்டாவுடன் சேர்த்து மற்ற வழக்கமான நன்மைகளையும் வழங்குகிறது.
நீங்கள் ரூ.399-ஐ ஆன்லைன் வழியாக "வாங்கினால்" 40ஜிபி அளவிலான டேட்டாவுடன் 150ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவும் கிடைக்கும்.
ஆக இதன் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டாவின் அளவு - ஒரு மாதத்திற்கு 190ஜிபி ஆக மாறும்.

அதுமட்டும் அல்ல!
வழக்கமான மற்றும் கூடுதல் டேட்டாவுடன் சேர்த்து இந்த திட்டத்தின் கீழ் 200ஜிபி அளவிலான டேட்டா ரோல்ஓவர் வசதி, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் உண்டு!

OTT நன்மைகளை பொறுத்தவரை?
ரூ.399 போஸ்ட்பெயிட் திட்டம் சில ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் Vi Movies & TV VIP-க்கான இலவச சந்தா அணுக கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் பிரபலமான OTT (ஓவர்-தி-டாப்) சந்தாவை தேடுகிறீர்கள் என்றால், இந்தத் திட்டத்தின் கீழ் ZEE5 பிரீமியம் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
உடன் Vi ஆப்ஸ் வழியாக ஆறு மாதங்களுக்கு விளம்பரமில்லாத ஹங்காமா ம்யூசிக்கும் இலவசமாக அணுக கிடைக்கும்.

ரூ.399 போஸ்ட்பெயிட் தான் டாப்பு!
Vi நிறுவனம், 93% பயனர்கள் இந்த திட்டத்தை விரும்புவதாக அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவல் எதன் வழியாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது விளக்கப்படவில்லை.
இந்நிறுவனம் வழங்கும் வேறு சில போஸ்ட்பெய்ட் திட்டங்களும் உள்ளன. சில ஹை-எண்ட் திட்டங்கள் ஆனது 'ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா' உடன் வருகின்றன.
நீங்கள் இன்னும் கூடுதலாக செலவழிக்க முடிந்தால், விஐ வழங்கும் REDX திட்டங்களுக்கும் செல்லலாம். சுவாரசியமாக இந்நிறுவனத்திடம் இருந்து பேமிலி போஸ்ட்பெய்டு திட்டங்களையும் பெறலாம்.

ரூ.399 வொர்த் ஆன ரீசார்ஜ்-ஆ?
கண்டிப்பாக! உங்கள் "ஏரியாவில்" விஐ தொடர்பான எந்த விதமான நெட்வொர்க் சிக்கலும் இல்லை என்றால், நீங்கள் தாராளமாக இந்த போஸ்ட்பெயிட் பிளானை ரீசார்ஜ் செய்யலாம் அல்லது விஐ நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் சேவையின் கீழ் இணையலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470