காவல் துறைக்கே காவலாக இருக்கும் கருவிகள்..!

By Meganathan
|

ஸ்ட்ரைக் பண்ணாத ஒரே டிபார்ட்மென்ட் போலீஸ் டிபார்ட்மென்ட் தான், விழாக்காலங்களிலும் விடுமுறையின்றி வேலை பார்க்கும் காவல் துறையினருக்கு உதவியாக இருக்கும் பல தொழில்நுட்ப கருவிகளை உருவாக்குவதில் பல நிறுவனங்களும் ஈடுப்பட்டு வருகின்றது.

தள்ளுபடி விலையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்

மக்களுக்கு உதவியாக இருக்கும் காவல் துறையினருக்கு உதவியாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்ட சில தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..

ப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது... ஓகே..!?

சூப்பர் ரெகஃக்னைசர்ஸ்

சூப்பர் ரெகஃக்னைசர்ஸ்

லண்டன் காவல் துறை பயன்படுத்தும் இந்த கருவியானது மக்களின் முகத்தினை ஒரு முறை பார்த்தால் மறக்கவே செய்யாது.

ரோபோட்டிக் காப்ஸ்

ரோபோட்டிக் காப்ஸ்

ரோபோட்களை காவல் துறையில் பயன்படுத்தி அடுக்கு முறைகளை அடக்கும் முயற்ச்சியல் அமெரிக்க கடற்படை ஈடுப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஆட்டோப்ஸி

டிஜிட்டல் ஆட்டோப்ஸி

விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆட்டோப்ஸிகள் கருதப்படுகின்றது. குறிப்பாக தற்கொலை போன்ற சம்பவங்களில் ஆட்டோப்ஸி அதிகளவு உதவியாக இருக்கின்றது.

கார்னியல் இமேஜிங்

கார்னியல் இமேஜிங்

புகைப்படங்களில் தெளிவாக தெரியாத முகங்களை கண்டறிய கார்னியல் இமேஜிங் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும்.

டிஎன்ஏ

டிஎன்ஏ

ஒரு மணி நேரத்தில் ஒருவரின் டிஎன்ஏவினை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தினை எல்ஜிசி ஃபாரின்சிக்ஸ் நிறுவனம் கண்டறிந்திருக்கின்றது.

3டி-ஐடி

3டி-ஐடி

அடையாளம் தெரியாத உடல்களை கண்டறிய வடக்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழ ஆய்வாளர்கள் 3டி-ஐடி எனும் கருவியை உருவாக்கியுள்ளனர்.

என்வைபிடி2020

என்வைபிடி2020

உலகின் பெரிய காவல் துறையாக விளங்கும் என்வைபிடி காவல் படையை நவீனமயமாக மாற்ற என்வைபிடி2020 எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது.

கேமரா

கேமரா

விர்ஜினியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் புதிய வகை கேமரா ஒன்றை கண்டறிந்திருக்கின்றனர், இதன் மூலம் யாரேனும் தப்பு செய்ய நினைத்தால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும்.

தோட்டா

தோட்டா

விர்ஜினியாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்திருக்கும் சிறிய ஜிபிஎஸ் கருவி குற்றவாலிகளை கண்டறிய பயனுள்ளதாக இருக்கும்.

விலங்கு

விலங்கு

மைக்ரோபோன், கேமரா மற்றும் சென்சார்கள் கொண்டிருக்கும் இந்த விலங்கு குற்றவாலிகளை தப்பிக்க விடாது.

Best Mobiles in India

Read more about:
English summary
Here you will find the list of New Technologies That Every Future Cop Will Use. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X