Home
News

செல்பீ; நரி மூஞ்சி : 2016-ல் கலக்க போகும் ஸ்மைலிக்கள்..!

இப்போதெல்லாம் முத்தம் கொடுப்பதில் தொடங்கி மூஞ்சு மேலயே குத்துவேன் என்று சொல்லும் வரைக்கும் எல்லாமே ஸ்மைலி தான், யாருமே அவ்வளவாக டெக்ஸ்ட் டைப் செய்வதே இல்லை, வெறும் ஸ்மைலிக்களை நம்பி தான் ஓடுகிறது, பாதிக்கும் மேற்பட்ட 'சாட்'கள்..!

இனிமே ஜோடியா செல்பீ எடுக்கலாம்..!

செல்பீ; நரி மூஞ்சி : 2016-ல் கலக்க போகும் ஸ்மைலிக்கள்..!

அப்படியான சூப்பர் ஸ்மைலிக்களின் அணிவகுப்பில் புதிதாக 38 ஸ்மைலிக்கள் சேர இருக்கின்றன. அடுத்த ஆண்டு முதல் அவைகள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அவைகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்மைலியாக 'செல்பீ' ஸ்மைலி இருக்கிறது. அது மட்டுமின்றி போன் செய் என்று சைகை காட்டும் கை, வாடிப் போன ரோஜா, சியர்ஸ் சொல்லும் மது கோப்பைகள் என பல ஸ்மைலிக்கள் ஆவலை கூட்டுகின்றன என்று தான் சொல்ல வேண்டும்..!

கேண்டி க்ரஷ் சாகா..?! மவனே செத்தடா..!

செல்பீ; நரி மூஞ்சி : 2016-ல் கலக்க போகும் ஸ்மைலிக்கள்..!

கோமாளி முகம், பொய் சொல்லும் முகம், கருப்பு இதயம், வெண்ணை, நரி மூஞ்சு, கை குலுக்கல், கர்பிணி பெண் போன்ற பல ஸ்மைலிக்கள் அந்த புதிய பட்டியலில் இடம் பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது..!

More from GizBot

Best Mobiles in India

English summary
Mountain View's Unicode Consortium has announced that 38 new icons are set to be released in 2016.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X