புதிய சாம்சங் கேலக்ஸி S 3 மினியின் பல்வேறு வண்ணங்கள்

By Super
|

புதிய சாம்சங் கேலக்ஸி S 3 மினியின் பல்வேறு வண்ணங்கள்

புதிய சாம்சங் கேலக்ஸி S 3 மினியின் பல்வேறு வண்ணங்களுடைய புகைப்படங்களை சாம்சங் தனது பிரெஞ்சு இணையதளத்தில் வெளியிட்டது.

சற்றே வேறு மாதிரியான சிவப்பு நிறமானது ஏற்கனவே இதியாவில் வெளியிடப்பட்டது. கேலக்ஸி எஸ் 3 மினியில் வெள்ளை, நீலம் மற்றும் பழுப்பு நிறங்கள் பிரெஞ்சில் வெளியிடப்பட்ட நிலையில் இதுவும் அந்த வரிசையில் இணைகிறது.

வரலாற்றை மாற்றிய ‘முக்கியப்புள்ளிகள்’

இந்த புதிய வண்ணங்கள் பிரெஞ்சு காரர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நுட்பககூறுகளாவன,

 • 4 அங்குல சூப்பர் AMOLED திரை,

 • தொடுதிரை வசதி,
 • 1 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,
 • 5 எம்பி கேமரா,
 • ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளம்,
 • ‘மைக்ரோசாப்ட்’ தகவல்கள் மற்றும் படங்கள்

  இதன் பல்வேறு வண்ணங்கள் அடங்கிய போன்கள் கீழே தரப்பட்டுள்ளது.

  [gallery link="file"]

  வியக்கவைக்கும் சுட்டெலிகள்

  இன்போசிஸ் அலுவலக இடங்கள் மற்றும் படங்கள் !!

  25 சுவாரஷ்யமான சாதனங்கள் !!

  Most Read Articles
  Best Mobiles in India

  சிறந்த தொலைபேசி

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X