புதிய சாம்சங் கேலக்ஸி S 3 மினியின் பல்வேறு வண்ணங்கள்

By Super
|
புதிய சாம்சங் கேலக்ஸி S 3 மினியின் பல்வேறு வண்ணங்கள்

புதிய சாம்சங் கேலக்ஸி S 3 மினியின் பல்வேறு வண்ணங்களுடைய புகைப்படங்களை சாம்சங் தனது பிரெஞ்சு இணையதளத்தில் வெளியிட்டது.

சற்றே வேறு மாதிரியான சிவப்பு நிறமானது ஏற்கனவே இதியாவில் வெளியிடப்பட்டது. கேலக்ஸி எஸ் 3 மினியில் வெள்ளை, நீலம் மற்றும் பழுப்பு நிறங்கள் பிரெஞ்சில் வெளியிடப்பட்ட நிலையில் இதுவும் அந்த வரிசையில் இணைகிறது.வரலாற்றை மாற்றிய ‘முக்கியப்புள்ளிகள்’

இந்த புதிய வண்ணங்கள் பிரெஞ்சு காரர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நுட்பககூறுகளாவன,

  • 4 அங்குல சூப்பர் AMOLED திரை,

  • தொடுதிரை வசதி,

  • 1 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,

  • 5 எம்பி கேமரா,

  • ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளம்,

‘மைக்ரோசாப்ட்’ தகவல்கள் மற்றும் படங்கள்

இதன் பல்வேறு வண்ணங்கள் அடங்கிய போன்கள் கீழே தரப்பட்டுள்ளது.

[gallery link="file"]

வியக்கவைக்கும் சுட்டெலிகள்

இன்போசிஸ் அலுவலக இடங்கள் மற்றும் படங்கள் !!

25 சுவாரஷ்யமான சாதனங்கள் !!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X