Home
News

தொழில்நுட்பம் மூலம் ஏற்பட்ட புதிய பிரச்சனைகள்

By Meganathan

தொழில்நுட்பம் பல வகையில் நமக்கு உபயோமாக இருக்கின்றது என்று நிச்சயம் சொல்லலாம். அவை நம் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கியிருப்பதோடு வேலையை சுலபமாக்கியுள்ளது என்றும் கூறலாம்.

இது புறம் இருந்தாலும் தொழில்நுட்பம் நம்மை அறியாமல் நமக்கு தொல்லையை தருகின்றதா, ஆம் என்கின்றது அடுத்து வரும் காரணங்கள், அவை என்ன என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 டச் ஸ்கிரீன்

டச் ஸ்கிரீன்

இன்று பலரும் ஆவலுடன் பயன்படுத்தும் டச் ஸ்கிரீனை ஒவ்வொருவரும் எத்தனை முறை சுத்தம் செய்கின்றீர்கள். முன்பு பயன்படுத்திய பீச்சர் போன்களில் இந்த பிரச்சனை இருந்ததா

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

இன்று அதிகம் பேர் பயன்படுத்தும் இம்முறை அதிக சிக்கல்களை கொண்டது, நீங்கள் வாங்க இருக்கும் பொருளின் அட்டகாசமான புகைப்படத்தை பார்த்து ஆவலுடன் வாங்கி பொருள் கையில் வந்தவுடன் புகைப்படத்தில் பார்த்தை போன்று இருக்காது. இவ்வாறு ஆன்லைன் ஷாப்பிங் குறித்து பல பிரச்சனைகளை குறிப்பிடலாம். சிலருக்கு முன்பதிவு செய்த பொருளுக்கு பதில் விணோதமான பொருட்கள் கிடைப்பதும் இன்று அதிகமாகிவிட்டது எனலாம்.

ஸ்மார்ட்போன் பேட்டரி

ஸ்மார்ட்போன் பேட்டரி

ஸ்மார்ட்போன் வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக மாற்றினாலும் அவ்வப்போது சார்ஜ் செய்யாவிட்டால் அதன் நிலை என்ன, பல நிறுவனங்களும் பெரிய பேட்டரிக்களை கொடுத்தாலும் இன்று சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் எத்தனை நாள் சார்ஜ் கிடைக்கின்றது.

 ஹெட்போன்கள்

ஹெட்போன்கள்

ஹெட்போன் அதிகமாக பாட்டு கேட்பவர்களுக்கு இது புரியும். ஒவ்வொரு முறை ஹெட்போன்களை பயன்படுத்தும் போதும் அதன் வயர்களில் இருக்கும் சிக்கல்களை சரி செய்து பின் அதை பயன்படுத்த வேண்டும்.

தொலைகாட்சி

தொலைகாட்சி

ஆரம்பத்தில் தொலைகாட்சிகளை பார்க்கும் போது இருக்கும் ஒரே சேனலை மட்டும் தான் பார்த்து கொண்டிருந்தோம், இன்று பல சேன்லகளின் வரவு நிமிடத்திற்கு சேனலை மாற்ற தூன்டுவதோடு எந்த நிகழ்ச்சியையும் முழுமையாக பார்க்க முடிவதில்லை என்ரே கூறலாம்.

 வைபை

வைபை

இன்று எல்லாவற்றிர்க்கும் வைபை என்ற நிலை ஏற்படுகின்றது. அந்த வகையில் வைபை பெற மாதம் எவ்வளவு பணம் செலவிடுகின்றீர்கள்.

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

ஒரு காலத்தில் நோக்கியா 1100 பயன்படுத்தும் போது போன் எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் பயன்படுத்தலாம், ஆனால் இன்று பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் ஒரு முறை கீழே விழுந்தாலும் பையில் இருந்து குறைந்த பட்சம் 2000 ரூபாய் வரை செலவிட வேண்டும்.
ஆன்லைன் ஷாப்பிங்

 குருந்தகவல்

குருந்தகவல்

பீச்சர் போன்களில் குருந்தகவல்களை டைப் செய்வது எளிமையாக இருந்ததோடு, வேகமாகவும் டைப் செய்ய முடிந்தது, ஆனால் இன்றைய நிலை உங்களுக்கே தெரியும்

பேய் ப்ளாஷ்

பேய் ப்ளாஷ்

யூ-ட்யூப் இல்லாமல் மற்ற இணையதளங்களில் வீடியோக்களை பார்க்க ப்ளாஷ் ப்ளேயர் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற தகவல் கிடைக்கும் ஆனால் அவைகளை இன்ஸ்டால் செய்தால் கணினி முழுக்க வைரஸ் பரவி விடும்.

விட்ஜெட்

விட்ஜெட்

ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வெதர் விட்ஜெட் என அழைக்கப்படும் வானிலை சார்ந்த செயளி ஸ்மார்ட்போனில் வானிலை மந்தமாகத மழை வருவதை போன்று காட்டும் ஆனால் உண்மையில் வெயில் சுட்டெரிக்கும்.

Best Mobiles in India

English summary
New Problems Technology Gave Us. Here are some technological advancements that have inadvertently created new problems in your life.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X