கம்மி விலையில் 65 இன்ச் MI TV: வேற வாய்ப்பே இல்ல தாராளமா வாங்கலாம்!
இதுவரை வெளியான எம்டி டிவிகள் குறித்தும் தற்போது அறிமுகமாகும் இந்த எம்ஐ டிவியின் சிறப்பம்சம் குறித்தும் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி
பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு 55-இன்ச் டிஸ்பிளே மற்றும் 4கே யுஎச்டி ரெசல்யூசன் வசதியுடன் நோக்கியா ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்த 55-இன்ச் நோக்கியா டிவி ஒரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

43-இன்ச் ஸ்மார்ட் டிவி
விரைவில் வெளிவரும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், இன்டெலிஜென்ட் டிம்மிங், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டது.

ரூ.30,000-க்குள் இந்த சாதனம்
இந்த ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலைப் பறறிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, இருந்தபோதிலும் ரூ.30,000-க்குள் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி
அதேபோல் நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி, அண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான ஆண்ட்ராய்டு டிவி இயக்க முறைமையுடன் விற்பனைக்கு வந்தது. 4K ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 போன்ற அம்சங்களுடன் பிரகாசமான, கூர்மையான மற்றும் தெளிவான காட்சி அனுபவத்தை வழங்குகியது.

4கே எச்டிஆர் டிஸ்பிளே
மேலும் எம்ஐ ரெட்மி நிறுவனத்தின் புதிய 98-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே எச்டிஆர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இந்த மாடலானது மாடல் ஆனது MEMC இயக்க தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது,பின்பு எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் டைனமிக் பின்னொளியுடன் 178 டிகிரி கோணத்துடன் காட்சி அமைப்பைக் கொண்டுள்ளது.

புளூடூத் குரல் ரிமோட் கண்ட்ரோல்
அதேபோல் செயற்கை நுண்ணறிவு குரல் மற்றும் புளூடூத் குரல் ரிமோட் கண்ட்ரோலுடன் கிடைக்கிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் சாதனத்தில் 1.9ஜிகாஹெர்ட்ஸ் அம்லோஜிக் டி972 குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி31 ஜிபியு ஆதரவு மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் கிடைக்கிறது. மேக்ஸ் மாடலின் விலை 19999 யுவான் ஆக உள்ளது, இந்திய மதிப்பில் ரூ.2,15,400-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mi TV 4S 65-inch தொடரின் அடிப்படை
இந்த நிலையில் தற்போது Mi TV 4S 65-inch தொடரின் அடிப்படையாக புதிய எம்ஐ டிவியை அறிமுகம் செய்கிறது. மேலும் 10+ ஆதரவுடன் இந்த டிவி அறிமுகமாகிறது. இந்த டிவியானது 65 இன்ச் மதிப்பின்படி தோராயமாக ரூ.45,900-க்கு அறிமுகம் ஆகியுள்ளது.

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான சேமிப்பு
மேலும் இந்த டிவியானது ஆண்ட்ராய்டு 9.0 டிவி இயக்கப்படுகிறது. மேலும் எச்டிஆர் 10+ ஐ ஆதரவுடன் 4கே ரெசல்யூஷன் வசதியும் கிடைக்கிறது. மேலும் 85 சதவீத என்டிஎஸ்சி கலர் ரேன்ஜ் மற்றும் எம்இஎம்சி ஆதரவும் கிடைக்கிறது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான சேமிப்பு வசதியுடன் வருகிறது.

10W ஸ்பீக்கர்கள் ஆதரவு
குறிப்பாக இந்த டிவியில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிலிக்ஸ், யூடியூம் அதுமட்டுமின்றி கூகுள் பிளே அணுகலன்களும் கிடைக்கிறது. இரண்டு 10W ஸ்பீக்கர்கள் ஆதரவு இதில் உள்ளது. முன்னதாக வெளியான 43 இன்ச், 55 இன்ச் மற்றும் 75 இன்ச் ஆகிய டிவிகளில் 8 ஜிபி வரை மட்டுமே சேமிப்பு வசதி உள்ளது. ஆனால் இந்த டிவியில் 16 ஜிபி சேமிப்பு வசதி இருக்கிறது.
file images


Click it and Unblock the Notifications