புதிய அதிசய பொருள் : இனி ஸ்மார்ட்போன் உடையாது.!

By Prakash
|

விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட இரசாயன நிலைத்தன்மை, ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் ஒரு புதிய 'அதிசய பொருள்' கண்டுபிடித்துள்ளனர், இது ஸ்மார்ட்போன்களையும் பிற சாதனங்களையும் உருவாக்குவதற்குப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

புதிய அதிசய பொருள் : இனி ஸ்மார்ட்போன் உடையாது.!

தற்போது மொபைல்போன்களுக்கு மிக பாதுகாப்பு அம்சம் பொருத்தமாட்டில் பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டுபடிக்கின்றனர், இன்றைய விஞ்ஞானிகள், மேலும் இவை மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சில ஸ்மார்ட்போனின் சில பகுதிகள் சிலிகான் மற்றும் இதர கலவைகள் தயாரிக்கப்படுகின்றன, இவை விலையுயர்ந்தவை மற்றும் எளிதில் உடைக்கப்படுகின்றன, தற்போது விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட இரசாயன நிலைத்தன்மை, ஈரப்பதம் மற்றும் நெகிழ்தன்மையுடன் ஒரு புதிய 'அதிசய பொருள்' கண்டுபிடித்துள்ளனர் இவை மொபைல் சாதனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் குயின்ஸ் பல்கலைக்கழக பெல்ஃபாஸ்ட்டில் உள்ளவர்கள் உட்பட ஆராய்ச்சியாளர்கள், கிராபெனே மற்றும் ஹேபிஎன் சி60 போன்ற அடுக்கடுக்கான மூலக்கூறுகளை இணைப்பதன் மூலம், ஒரு தனித்துவமான பொருள் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும், இது ஸ்மார்ட்போன்ற போன்ற பல சாதனங்களின் கருத்துகளை மாற்றியமைக்கும்.

இந்த கலவையிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் சாதனம் தனித்துவமான பொருட்களின் கலவையிலிருந்து பயன் பெறும், இது இயற்கையான பொருள் இல்லை. வான் டெர் வால்ஸ் திடப்பொருள்கள் என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை கலவைகள் ஒன்றிணைக்கப்பட்டு, முன் வரையறுக்கப்பட்ட முறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

புதிய அதிசய பொருள் : இனி ஸ்மார்ட்போன் உடையாது.!

இந்த கண்டுபிடிப்புகள் சிலிக்கானுக்கு ஒத்த இயற்பியல் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் காட்டியுள்ளன. ஆனால் இது ஸ்மார்ட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வேதியியல் நிலைத்தன்மை, ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது என குயின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
New miracle material may lead to unbreakable smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X