Home
News

சிறிய ஐபோன் அடுத்த மாதம் வெளியாகும்.!?

By Meganathan

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் கருவியானது நான்கு நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகின்றது. சமீபத்தில் வெளியான சில தொகுப்புகளில் புதிய ஐபோன் கருவி பிரில்லியன்ட் பின்க் நிறம் மட்டுமல்லாது கூடுதலாக நான்கு நிறங்களில் வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளது.

 சிறிய ஐபோன் அடுத்த மாதம் வெளியாகும்.!?

பெரும்பாலும் ஐபோன் 6எஸ் போன்றே ஆப்பிள் நிறுவனம் இம்முறை ரோஸ் கோல்டு, சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு நிறங்களில் வெளியிடும் என்றே தெரிகின்றது. அது சரி இந்த கருவி எப்ப வெளியாகும் என்பவர்கள் இதன் வெளியீட்டு தேதி மற்றும் இதர தகவல்களை தொடர்ந்து பாருங்கள்.

 சிறிய ஐபோன் அடுத்த மாதம் வெளியாகும்.!?

ஆப்பிள் நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் கருவி ஐபோன் 5 மற்றும் ஐபோன் 6 இணைத்ததாகவே இருக்கும் என்றும் பெரும்பாலும் இது ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய கருவிகளை போன்றே சிறியதாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது.

அதன் படி புதிய ஐபோன் கருவியானது மார்ச் மாதம் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றே இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. அறிமுகம் செய்த சில வாரங்களில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.

 சிறிய ஐபோன் அடுத்த மாதம் வெளியாகும்.!?

சில தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய கருவியை ரோஸ் கோல்டு இல்லாமல் ப்ரில்லியன்ட் பின்க், நிறத்தில் வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது. முந்தை ஐபோன் 5சி போன்றே இந்த கருவியும் விலை குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
New, iPhone set to be unveiled in March Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X