அப்படியா.. நியூ ஐபேட் பாகங்கள் ரொம்ப ரொம்ப காஸ்ட்லியாமே!
oi
-Staff
By Super

புதிய நியூ ஐபேட் டேப்லட்டை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது ஆப்பிள். இதற்கும் முன்பு வெளியிட்ட ஆப்பிள் ஐபேட்-2 டேப்லட்டை விட, இந்த நியூ ஐபேட் டேப்லட் விலையுயர்ந்த சிறந்த தொழில் நுட்பங்களையும், உதிரி பாகங்களையும் வழங்கும்.
நியூ ஐபேட் டேப்லட்டில் அதிவகே திறன் கொண்ட 32 ஜிகாபைட்ஸ் ரேம் மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்ட செலுலார் மோடம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதிரி பாகங்களின் உற்பத்தி செலவு ரூ.18,263 விலை கொண்டதாக இருக்கிறது.
ஆனால் இந்த நியூ ஐபேட் டேப்லட் தயாரிக்க உற்பத்திக்கு ஆகும் செலவைவிட இதன் விற்பனை விலை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், நியூ ஐபேட் டேப்லட் ஆப்பிள் ஸ்டோர்களில் ரூ.36,542 விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதலில் விற்பனை செய்யப்பட்ட ஐபேட்-2 டேப்லட்டை விட இந்த நியூ ஐபேட் டேப்லட்டின் விலை 9 சதவிகிதம் அதிகம். அந்த வகையில் பார்க்க போனால் ஆப்பிளின் நியூ ஐபேட், டேப்லட் மார்கெட்டிற்கு காஸ்ட்லி விருந்தாளி போலும். இன்னும் இந்த நியூ ஐபேட் டேப்லட் என்னென்ன புதிய சாதனைகளை படைக்க இருக்கிறது என்பதையும்
பார்க்கலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications