Just In
- 1 hr ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 4 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 4 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 5 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
வானில் தெரிந்த மர்ம சூழல்.. ஸ்பேஸ்ஷிப்பா? ஆண்ட்ரோமெடாவா? குழம்பிய மக்கள்! விஞ்ஞானிகள் தந்த விளக்கம்
- Movies
அனுஷ்கா கால்ஷீட் வேணுமா? 50 லட்சத்தை ஆட்டைய போட்ட மேனேஜர்.. தலையில் துண்டு போட்ட தயாரிப்பாளர்!
- Lifestyle
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஆன்ட்ராய்டில் புதிய கூகுள் ட்ரேன்ஸிலேட் அப்ளிக்கேஷன்!

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்த புதிய ட்ரேஸிலேட் அப்ளிக்கேஷனை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மொழிபெயர்ப்புக்கு அலுவலகங்களில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது கூகுள் ட்டேன்ஸிலேட்.
அதன் அடிப்படையில் கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் புதிய கூகுள் ட்ரேன்ஸிலேட்
அப்ளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அப்ளிக்கேஷன் மூலம் மொத்தமாக 64 மொழிகளை மொழிபெயர்க்க முடியும். இதில் 40 மொழிகளில் குரல் பதிவுகளை (வாய்ஸ் இன்புட்) புரிந்து கொள்ளும் வகையில் இந்த அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிலும் முக்கியமாக 14 மொழிகளில் செய்யப்படும் குரல் பதிவுகளை புரிந்து கொண்டு, அதற்கு பதிலையும் அளிக்கும் இந்த புதிய ஆன்ட்ராய்டு கூகுள் ட்ரேன்ஸிலேட் அப்ளிக்கேஷன்.
தொழில் நுட்ப உலகத்தில் இது போன்ற கண்டு பிடிப்பின் மூலம் மக்களுக்கு நிறைய வேலைகள் எளிதில் முடிந்துவிடுகின்றது என்பதை மறுக்க முடியாது.
முன்பெல்லாம் மற்ற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்றால் அந்த மொழி தெரிந்த நபரால் மட்டும் தான் அது இயலும் என்று இருந்தது. ஆனால் கூகுளின் இது போன்ற தொழில் நுட்ப வசதிகளின் மூலம் மொழிபெயர்ப்பு சம்மந்தமாக நிறைய பயன்பாட்டை அடைய முடிகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470