Home
News

பிப்.19 வரை.. 33 மொபைல் போன்கள் மீது முரட்டு ஆபர்.. Flipkart-ல் சீக்ரெட் ஆக தொடங்கிய புது சேல்!

2025 காதலர் தின சிறப்பு விற்பனையை முடித்த கையோடு பிளிப்கார்ட் வலைத்தளமானது சைலன்ட் ஆக.. சீக்ரெட் ஆக.. ஓஎம்ஜி ஒன்லி கேஜெட்ஸ் சேல் (Flipkart OMG Only Gadgets Sale) என்கிற சிறப்பு விற்பனையை தொடங்கி, நடத்தி வருகிறது. இதன்கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் ஆபர் அல்லது டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கின்றன? இதோ லிஸ்ட்:

மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் (Motorola Edge 50 Fusion): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோ ஜி45 5ஜி (Moto G85 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

பிப்.19 வரை.. Flipkart-ல் சீக்ரெட் ஆக தொடங்கிய புது சேல்!

மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G): ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro): ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra): ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோ எட்ஜ் 50 (Moto Edge 50): ரூ. ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): ரூ.114,99 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G): ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.

விவோ வி30 ப்ரோ (Vivo V30 Pro): ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G): ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16): ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G): ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05): ரூ.6,299 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06): ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 40 (Infinix Note 40): ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD): ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infixnix GT 20 Pro): ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது
ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro Plus): ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G): ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12X 5G) ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): ரூ.10,749 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒப்போ எப்27 5ஜி (Oppo F27 5G): ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது.
போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (Poco M7 Pro 5G): ரூ.13,249 க்கு வாங்க கிடைக்கிறது.
போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a): ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது
நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus): ரூ.22,749 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
New Flipkart Sale Announced Until Feb 19 Discounts on Moto Vivo Samsung Realme Nothing Mobile Phones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X