Home
News

ரூ.10,000 போதும்.. 32-இன்ச் முதல் 65-இன்ச் வரை.. மொத்தம் 16 TV-கள் மீது தவிர்க்க முடியாத தள்ளுபடி!

இந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது (Amazon Great Indian Festival Sale), தற்போது எக்ஸ்ட்ரா ஹேப்பினஸ் டே சேல் 2023 (Extra Happiness Day Sale 2023) என்ற புதிய பெயருடன் மூன்றாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது.

அமேசானின் புதிய எக்ஸ்ட்ரா ஹேப்பினஸ் டே விற்பனையானது வீட்டு உபயோக பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள் மற்றும் இயர்போன்கள் உள்ளிட்ட பல பொருட்களின் மீது மிகப்பெரிய அளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக ஸ்மார்ட் டிவிகள் மீது கற்பனைக்கு எட்டாத நேரடி தள்ளுபடிகள் அணுக கிடைக்கிறது. என்னென்னெ ஸ்மார்ட் டிவிகள் மீது என்னென்ன தள்ளுபடி கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

Amazon Sale: 16 ஸ்மார்ட் TV-கள் மீது தவிர்க்க முடியாத தள்ளுபடி!

32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீது கிடைக்கும் தவிர்க்க முடியாத தள்ளுபடி: 32-இன்ச் ரெட்மி எஃப் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபையர் டிவி ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது. எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ரூ.21,990 க்கு பதிலாக ரூ.11,990 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ஆனது ரூ. 24,990 க்கு பதிலாக ரூ.11,490 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ரூ.19,990 க்கு பதிலாக ரூ.10,999 க்கு கிடைக்கிறது.

Amazon Sale: 16 ஸ்மார்ட் TV-கள் மீது தவிர்க்க முடியாத தள்ளுபடி!

43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீது கிடைக்கும் தவிர்க்க முடியாத தள்ளுபடி: ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ரூ.42,999 க்கு பதிலாக ரூ.21,999 வாங்க கிடைக்கிறது. எல்ஜி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ரூ.49,990 க்கு பதிலாக ரூ.27,990 வாங்க கிடைக்கிறது.

இதேபோல சாம்சங் 43-இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ரூ.52,900 க்கு பதிலாக ரூ.28,490 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக சோனி பிராவியா 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி ஆனது ரூ.69,900 க்கு பதிலாக ரூ.39,490 க்கு வாங்க கிடைக்கிறது.

Amazon Sale: 16 ஸ்மார்ட் TV-கள் மீது தவிர்க்க முடியாத தள்ளுபடி!

55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீது கிடைக்கும் தவிர்க்க முடியாத தள்ளுபடி: சாம்சங் 55-இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ரூ.64,900 க்கு பதிலாக ரூ.43,990 க்கு வாங்க கிடைக்கிறது. சோனி பிராவியா 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி ஆனது ரூ.99,900 க்கு பதிலாக ரூ.52,990 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல டிசிஎல் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி ஆனது ரூ.1,21,990 க்கு பதிலாக ரூ.37,990 க்கு வாங்க கிடைக்கிறது. வு 55-இன்ச் பிரீமியம் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி ஆனது ரூ.50,000 க்கு பதிலாக ரூ.33,990 க்கு வாங்க கிடைக்கிறது.

Amazon Sale: 16 ஸ்மார்ட் TV-கள் மீது தவிர்க்க முடியாத தள்ளுபடி!

65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீது கிடைக்கும் தவிர்க்க முடியாத தள்ளுபடி: சோனி பிராவியா 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி ஆனது ரூ.1,39,900 க்கு பதிலாக ரூ.72,990 க்கு வாங்க கிடைக்கிறது. ஹைசென்ஸ் 65-இன்ச் டொர்னாடோ 3.0 சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி ஆனது ரூ.99,999 க்கு பதிலாக ரூ.49,990 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல, சாம்சங் 65-இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ரூ.99,900 க்கு பதிலாக ரூ.63,990 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக எல்ஜி 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ரூ.1,14,990 க்கு பதிலாக வெறும் ரூ.64,990 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Extra Happiness Day Sale in Amazon Best Deals on 32 inch 43 inch 55 inch 65 inch Smart TV Models
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X