இனி மிதிவண்டி மூலம் துணி துவைக்க முடியும், நம்புங்க பாஸ்..

Written By:

தலியன் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் பைக் வாஷிஹ் மெஷின் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பெடல் செய்து துணிகளை துவைக்க முடியும். இது பைக் வாஷிங் மெஷின் என்று அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் பெடல் செய்வது மற்றும் துணி துவைப்பதை இணைக்க முடிகின்றது.

 இனி மிதிவண்டி மூலம் துணி துவைக்க முடியும், நம்புங்க பாஸ்..

இது குறித்து இதன் வடிவமைப்பாளர்கள் கூறும் போது, 'இந்த கருவியானது பெடல் செய்யும் போது ஏற்படும் விசை டிரமில் இருக்கும் துணிகளை துவைக்க உதவுகின்றதோடு தடையற்ற மின்சாரமும் தயாரிக்கப்படுகின்றது', என தெரிவித்தனர்.

இதன் அளவானது பார்க்க சிறயதாக காட்சியளித்தாலும் இதன் மூலம் குறிப்பிட்ட அளிவிலான துணிகளை துவைக்க முடியும். இந்த தொழில்நுட்பம் புதுமையானது கிடையாது என்றாலும் இந்த கருவி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Students at the Dalian Nationalities University in China have designed a bike washing machine that will wash your clothes while you pedal.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot