காஸ்பர்ஸ்கை ஆய்வகம் : டாக்ஸி புக்கிங் சேவையில் வந்த புதிய சிக்கல்.!

By Prakash
|

இந்தியாவில் டாக்ஸி புக்கிங் ஆப் பொறுத்தவரை பல்வேறு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், மேலும் மிக விரைவில் பயனம் செய்ய இது போன்ற தனியார் டாக்ஸி புக்கிங் ஆப் அதிக அளவு இந்தியாவில் பயன்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் அதிகம் பயன்படுகிறது டாக்ஸி புக்கிங் ஆப்.

பிரபலமான டாக்ஸி ஆப் பயன்பாடுகள் மற்றும் சவாரி-பகிர்வு பயன்பாடுகளில் மோசமான மொபைல் பேங்கிங் ட்ரோஜன் பேஃக்டோக்கன் போன்றவற்றால் உங்கள் மொபைல்போனில் உள்ள தகவல்கள் மற்றும் பல்வேறு கோப்புகள் திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக காஸ்பர்ஸ்கை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

பேஃக்டோக்கன்:

பேஃக்டோக்கன்:

உங்கள் மொபைலில் பேஃக்டோக்கனின் புதிய பதிப்பானது ஆப் பயன்பாடுகளில் வங்கி சார்ந்த தகவல்கள் மற்றும் பல கோப்புகளை திருடுவதாக தெரிவித்துள்ளது காஸ்பர்ஸ்கி ஆய்வகம்.

ட்ரோஜன் வைரஸ்:

ட்ரோஜன் வைரஸ்:

ட்ரோஜன் வைரஸ் பொதுவாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அதிக பாதிப்பை கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வைரஸ் உங்கள் மொபைல் போனில் பல்வேறு கோப்புகளை திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

காஸ்பர்ஸ்கை:

காஸ்பர்ஸ்கை:

டாக்ஸி புக்கிங் சேவைகளின் டெவலப்பர்கள் தங்கள் பயனர்களின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்துவதை விரும்பலாம், என காஸ்பர்ஸ்கை ஆய்வகம் கூறியுள்ளது. மேலும் பேஃக்டோக்கன் பொறுத்தவரை ஹோட்டல் புக்கிங் ஆப், டிராஃபிக் அபராதம் செலுத்தும் முறைகளுக்கான ஆப் போன்றவற்றில் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு:

வங்கிக் கணக்கு:

இந்த வைரஸ் பொதுவாக வங்கிக் கணக்கு சார்ந்த அனைத்து தகவலையும் திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக காஸ்பர்ஸ்கை ஆய்வகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யா:

ரஷ்யா:

பேஃக்டோக்கன் பெரும்பாலும் ரஷ்ய பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது மேலும் எதிர்காலத்தில் அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும் டாக்ஸி புக்கிங் ஆப் கடவுசொற்களை மிக பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Android malware steals users data from cab hailing apps ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X