இனிமே எல்லாம் இப்படித்தானாம்!

தொழில் நுட்பம் எந்த அளவு வளர்ந்துள்ளது என்றது தெரிந்து கொள்ள வேண்டுமா? அட! இங்க ஒரு ஃபன்னி நியூஸ் காத்துகிட்டிருக்கு.
ஆமாங்க! ஆங்கிலத்தில் உள்ள ஏபிசிடி-க்கு இனி புது விளக்கும். ஏ ஃபார் ஆப்பிள் என்றால் இனி அது, ஸிடீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தை தான் குறிக்கும் போல் இருக்கிறது. அடுத்ததா பி ஃபார் பால் இல்லை இனி பி ஃபார் புளுடூத்.
இது மட்டுமல்லாமல் இ ஃபார் இமெயில், டி ஃபார் டவுன்லோடுன்னும், ஒட்டு மொத்த தொழில் நுட்ப நிறுவனங்களின் பெயர் பட்டியலும் ஏபிசிடியில் பிரதிபலிக்குது.
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தினை பார்த்தால், சிரிப்பாக தான் இருக்கும். ஆனா ஒவ்வொரு சிரிப்புக்குள்ளேயும் ஒரு உண்மை ஒழிந்து தான் இருக்கும்.
குழந்தைகள் இனிமேல் படிப்பையே டேப்லட்டிலும், கம்ப்யூட்டரிலும் தான் படிக்க வேண்டும் என்று இருக்கும் போது ஏபிசிடியையும் கொஞ்சம் மாற்றி அமைக்க வேண்டி இருக்கிறது.
அப்படி பார்த்தால் இனி ஐ ஃபார் ஐஸ் கிரீம் இல்லை, ஐபோன் என்று தான் சொல்லி கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமான டேப்லட், மொபைலெல்லாம் தயாரிக்கப்படுகிறது. இதனால் அப்கிரேட்
வெர்ஷனாக ஏபிசிடி-யும் மாறி போச்சு.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications