டிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.!

|

டிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் சேவை எடுக்காது என்று நெட்ஃபிலிக்ஸ் பட்டியலை அதன் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் சாம்சங் ஸ்மார்ட் டிவி மற்றும் ரோகு மீடியா பிளேயரும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான மீடியா ஸ்ட்ரீமிங் தளம் நெட்ஃபிக்ஸ்

பிரபலமான மீடியா ஸ்ட்ரீமிங் தளம் நெட்ஃபிக்ஸ்

மிகவும் பிரபலமான மீடியா ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான நெட்ஃபிக்ஸ், டிசம்பர் 1 முதல் ஒரு சில சாதனங்களின் அதன் ஆதரவை நீக்கம் செய்கிறது. இந்த சாதனங்கள் மீது உள்ள "தொழில்நுட்ப வரம்பு" ஆதரவுகள் தான் இதற்கான முக்கிய காரணம் என்று நெட்ஃபிக்ஸ் கூறியுள்ளது.

சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்களில் நெட்ஃபிக்ஸ் இல்லை

சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்களில் நெட்ஃபிக்ஸ் இல்லை

சாம்சங் நிறுவனத்தின் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலிருந்து வெளியான அதன் ஸ்மார்ட் டிவி மாடல் எண் இல் திரை அளவிற்குப் பிறகு வரும் "சி(C)" அல்லது "டி(D)" என்ற சொற்களைக் கொண்ட அனைத்து மாடல்களுக்கும் நெட்ஃபிக்ஸ் ஆதரவு இனி கிடைக்காது என்று நெட்ஃபிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!

இனி இந்த ரோகு பிளேயர்களுக்கு நெட்ஃபிக்ஸ் இல்லை

இனி இந்த ரோகு பிளேயர்களுக்கு நெட்ஃபிக்ஸ் இல்லை

அதேபோல் ரோகு மீடியா பிளேயர்களில் ரோகு எக்ஸ்ஆர், எக்ஸ்டி, எஸ்டி, 2100 எக்ஸ், 2050 எக்ஸ் மற்றும் 2000 சி ஆகியவற்றிற்கும் நெட்ஃபிக்ஸ் ஆதரவு இனி கிடைக்காது. டிசம்பர் 1 முதல் நெட்ஃபிக்ஸ் ஆதரவு கிடைக்காத சாதனங்களில் முழு பட்டியலைக் காண இந்த லிங்க் netflix.com/compatibledevices கிளிக் செய்யுங்கள்.

வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!

அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் பயன்படுத்தலாம்

அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் பயன்படுத்தலாம்

நெட்ஃபிக்ஸ் அறிவிப்பின் படி, இதற்கான ஒரே தீர்வு என்னவென்றால், "டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பு நீங்கள் இணக்கமான சாதனத்திற்கு மாற வேண்டும் என்பது தான்". ஆனால் இந்த சத்தங்கள் வைத்துள்ள பயனர்கள் தொடர்ந்து நெட்ஃபிக்ஸ் ஆதரவைப் பயன்படுத்த அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Netflix Will Stop Working On These Devices From December 1 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X