Home
News

இலவசமா நெட்பிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவை வழங்கி அதிரவிட்ட டெலிகாம் நிறுவனங்கள்!

நெட்பிக்ஸ் அமேசான் பிரைம் சந்தாக்களை பிராட்பேண்ட், போஸ்ட் பெய்ட் திட்டங்களில் இலவச பெறுவது எப்படி என்று காணலாம். இதற்கு ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஆகியவற்றிலிருந்து நீங்கள் பெறக் கூடிய போ

நெட்பிக்ஸ் அமேசான் பிரைம் சந்தாக்களை பிராட்பேண்ட், போஸ்ட் பெய்ட் திட்டங்களில் இலவச பெறுவது எப்படி என்று காணலாம். இதற்கு ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஆகியவற்றிலிருந்து நீங்கள் பெறக் கூடிய போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களின் பட்டியல் இங்கே உங்களுக்கு இலவச அமேசான் பிரைம் மற்றும் நெட்பிக்ஸ் சந்தாக்களை வழங்குகின்றது.

இலவசமா நெட்பிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவைவழங்கி அதிரவிட்டநிறுவனங்கள்!

தற்போது டெலிகாம் துறையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருவதால், வேறு வழியின்றி அனைத்து நிறுவனங்களும் பொது மக்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்க வேண்டி நிலைக்கு வந்துள்ளனர்.

ஜியோவின் அறிமுகம் செய்தது:

ஜியோவின் அறிமுகம் செய்தது:

இந்திய டெலிகாம் துறையில் நுழைந்தவுடன் நெட்பிளிக்ஸ் அமேசான் பிரைம் இலவச சந்தாக்களை பிராட்பேண்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன் ஜியோ அறிமுகம் செய்தது.

தற்போது அனைத்து டெலிகாம் ஆப்ரேட்டர்களுககும், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டா சலுகைகளையும் மலிவான விலையில் வழங்குகின்றனர்.

இது தவிர நிறுவனங்கள் பயனர்களுக்கு தங்கள் சொந்த உள்ளடக்க பயன்பாடுகளான ஏர்டெல் டிவி, போடபோன், ப்ளளே, ஜியோ டிவி மற்றும் சில சேவைகைளயும் வழங்கி வருகின்றன.

டேட்டா பிளான்களின் இலவசம்:

டேட்டா பிளான்களின் இலவசம்:

வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் ஓடிடி (ஒவர் தி டாப்) சேவைகளுக்கு இலவச அணுகலை வழங்கத் துவங்கியுள்ளன. நெட்பிக்ஸ் அல்லது அமேசான் பிரைமுக்கு இலவச சந்தாவைப் பெற நீங்கள் தேர்வு செய்ய கூடிய ழுராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் பட்டியில் நாம் தெரிவித்து இருக்கின்றோம்.

ஏர்டெல்லில் அமேசான் பிரைம் பெறுவது:

ஏர்டெல்லில் அமேசான் பிரைம் பெறுவது:

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு இலவச அமோசன் பிரைம் சேவையை முதல் தொலைத் தொடர்பு நிறுவனமாகும். மைபிளான் இன்பினிட்டி போஸ்ட் பேய்ட் பிளான் ரூ.499ல் மூலம் நாம், அமோசன் பிரைம், நெட்பிளிக் சேவைகைளை பெற முடியும்.

ஏர்டெல் வி பைபர் பிராட்பேண்ட் சந்தாதார்களும், இலவசமாக அமேசான் பிரைம், நெட்பிளிக் சேவைகைளை ரூ.1,099க்கு பெற முடியும்.

மேலும், ரூ.499 திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சேவைகைளை பெற முடியும்.

வோடபோனில் பெறுவது எப்படி?

வோடபோனில் பெறுவது எப்படி?

நாம் வோடாபோனில் இலசமாக டெபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோக்களை ரூ.399 ரீசார்ஜ் மூலம் பெற முடியும். இதில் இலவச அமேசான் பிரைம் உறுப்பினர்களை வழங்குகிறது.

வோடபோன் நிறவன் மூன்று மாதம் நெட்பிக்ஸ் சேவையை இலசமாக வழங்குன்றது. ரெட் இன்டர் நேஷனல் +ரூ.1299 திட்டத்தில் நெட்பிக்ஸ் சந்தா இரண்டு மாதங்களுக்கு இலவசமாக இருந்தது. மேலும், ரூ.1999 நெட் போஸ்ட் பெய்ட், ரூ.2999 நெட் போய்ட் பெய்ட் திட்டம் நெட்பிக்ஸ் முழு ஆண்ட்டையும் இலவசமாக பெறமுடியும்.

பிஎஸ்என்எல்லில் பெறுவது :

பிஎஸ்என்எல்லில் பெறுவது :

இலவச நெட்பிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ரூ .399 க்கு மேல் விலையுள்ள போஸ்ட்பெய்ட் திட்டங்களைக் கொண்ட அனைத்து போஸ்ட்பெய்ட் பயனர்களும் ஒரு வருட மதிப்புள்ள இலவச அமேசான் பிரைம் சந்தாவைப் பெற முடியும்.

ரூ .745 க்கு மேல் மாத வாடகை கொண்ட பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்களும் இந்த சலுகையைப் பெற முடியும். குறிப்பிட்ட தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்தால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் ‘பிஎஸ்என்எல் அமேசான் சலுகை' பேனரைக் கிளிக் செய்யலாம். அதன்பிறகு அவர்கள் தங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும், இது சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பயனர்களுக்கு OTP ஐ வழங்கும், இது அமேசானின் இணையதளத்தில் சலுகையை செயல்படுத்த பயன்படுகிறது.

Best Mobiles in India

English summary
Netflix, Amazon Prime for free Here are the best broadband postpaid plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X