பகல் கனவு காணும் ரஷ்யா, இறங்கி வேலை செய்யும் நாசா..!

|

ரஷ்யா வெறும் ஆறே வாரங்களில் செவ்வாய் கிரகத்தை அடையவும், தனது விண்வெளி வீரர்களை செவ்வாய் கிரகத்திற்கு 2033-க்குள் அனுப்பவும் ஒரு அணு இயந்திர பரிசோதனையை 2018-இல் நிகழ்த்த திட்டமிட்டது, ஆனால் அதற்கான பணிகளை மேற்கொள்கிறதா இல்லையா என்ற தகவல்கள் கிடையாது, ரஷ்ய வெறுப்பாளர்களை பொறுத்தமட்டில் இது ரஷ்யாவின் ஒரு பகல் கனவு...!

மறுபக்கம் போட்டி மற்றும் பகை நாடான அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவோ செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது ஒவ்வொரு அடியையும் மிக துல்லியமாக வைத்து கொண்டிருக்கிறது, முன்னேறுகிறது..!

எஸ்.எல்.எஸ் :

எஸ்.எல்.எஸ் :

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி வெளியீடு அமைப்பு (எஸ்.எல்.எஸ்) ஆனது ஒரு நாள் செவ்வாய்க்கு மனிதர்களை கொண்டுசெல்லும் என்று நம்பப்படுகிறது.

முடிவு :

முடிவு :

அப்படியான உலகின் மிக சக்தி வாய்ந்த நாசாவின் ராக்கெட், அதன் இரண்டாவது பரிசோதனையும் சாதகமான முடிவுகளையே கொடுத்துள்ளது.

ஜூன் 28 :

ஜூன் 28 :

இந்த இரண்டாவது பரிசோதனையானது அமெரிக்காவின் உட்டாவில் ஜூன் 28 அன்று நடத்தப்பட்டது.

தகுதி :

தகுதி :

உட்டா ஆனது ராக்கெட் வெளிக்கிடும் கிட்டத்தட்ட 6000 டிகிரி பாரன்ஹீட் தீவிர வெப்பத்தில் இருந்து பிழைத்து, வெற்றிகரமாக சோதனைக்கு தகுதியான தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவுகள் :

தரவுகள் :

நாசா வெளியிட்ட அறிக்கையின்படி , புகை நன்றாக சோதனை செய்யப்பட்டு விட்டது, ஆனால் பூஸ்டர் தகுதி சார்ந்த முக்கியமான தரவுகள் ஏவுதலில் நிகழ்த்தப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

ஓரியன் :

ஓரியன் :

2018-ல் ஆளில்லா ஓரியன் விண்கலத்தை செவ்வாய்க்கு கொண்டு செல்லும் ஒரு மைல்கல் பயணத்தில் எஸ் எல் எஸ் ராக்கெட் விண்ணில் செலுத்த இருக்கிறது.

செயல்பட்ட மயமாக்கல் :

செயல்பட்ட மயமாக்கல் :

முதற்கட்ட பகுப்பாய்வு சோதனையின் மூலம் மிகவும் சிறப்பான செயல்பட்ட மயமாக்கல் வெளிப்பட்டுள்ளது, நாசாவின் சோதனை நோக்கங்களுக்கு தேவையான முக்கியமான தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளது.

40 டிகிரிபாரன்ஹீட் :

40 டிகிரிபாரன்ஹீட் :

இந்த சோதனையின் போது 40 டிகிரி பாரன்ஹீட் குளிரை இலக்கு வைத்து பூஸ்டரில் உள்ள 530-க்கும் மேற்பட்ட மயமாக்கல் சேனல்கள் மூலம் 82 தகுதி சோதனை நோக்கங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

மோட்டார் வளர்ச்சி :

மோட்டார் வளர்ச்சி :

முதல் எஸ்.எல்.எஸ் சோதனையானது வெற்றிகரமாக மார்ச் 2015-இல் செய்யப்பட்டது, முழு அளவிலான மோட்டார் வளர்ச்சி சோதனைகளில் இது ஐந்தாவது சோதனையாகும்.

டன் லிப்ட் திறன் :

டன் லிப்ட் திறன் :

இந்த எஸ்எல்எஸ் கட்டமைப்பு குறைந்தபட்ச 70-மெட்ரிக் டன் லிப்ட் திறன் கொண்டது அடுத்த கட்டமைப்பானது 105 மெட்ரிக் டன் ( 115 - டன்) மிகவும் மூர்க்கமான பயணங்களுக்கு உதவும் வண்ணம் கட்டமைக்கப்பட இருக்கிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நூல் இழையில் மிஸ் ஆன அமெரிக்க - சோவியத் பேரழிவு..!


மார்ஸ் மிஷன் 2 : தெறிக்கத் தயாராகும் இஸ்ரோ..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
NASA one step closer to taking humans to Mars, conducts second successful SLS booster test.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X